பக்கம்:Saiva Nanneri.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருமந்திரத்திலே நமக்கு அறிவொளியும் அறவொளி யும் ஊட்டி, நல்வாழ்வை நல்கவல்ல பல கருத்துக்கள் பொதுளியுள்ளன. அக் நாலில் இரண்டு பேருண்மைகள், கோ.ாடுகள் விளங்கித் தோன்றுகின்றன. அவை அழி யாப் பெரு நெறிகள்; என்றும் கின்று நம்மை வாழ்விக்க வல்லவை: போரிடைச் சிக்கி உழலும் உலகுக்குப் பேரு கவி புரியத் தக்கவை. அவை எவை? அவை அன்பே சிவம்; சமரசமே சைவம் என்க. இவை இரண்டையும் கண்களாகக் கொண்ட அழியாப் பெருநெறியை ஆல்டசு சுஃச்சிலி (Aldous Huxely) என்பவர் நிலையான தத்து ohiih" (Perennial hilosophy) ar gör uir. இத்தகைய அ/யொப் பெருநெறியைத் திருமூலர் மூவாயிரம் பாடல் களிற் கூ. விளக்கியுள்ளார். அன்பே சிவம் என்பது திருமூலரின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்று. இது எச்சமயத்தினர்க்கும் எக் காலத்துக்கும் ஏற்ற ஒரு கோட்பாடாம். 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்.’’ அன்பு இருவகைப்படும். ஒன்று உணர்ச்சியின் அடிப் படையில் எழுவது; மற்ருென்று அறிவின் அடிப்படை யில் வாழுவது. இவற்றுள் என்றும் நின்று வலிவோடும் பொலிவோடும் விளங்க வல்லது அறிவின் வாய்ப்பட்ட உண்மை அன்பே. அதனே, --- 'அன்புறு சிங்தையின் மேலெழும் அவ்வொளி' er uirtuł திருமூலர். இத்தகைய மெய்யறிவின் பாற்பட்ட அன்புகொண்டு ஒழுகுபவரே இறைவனைக் காணவும் அவ டி. பண்யவும் வல்லார் என்பது திருமூலர் கருத்து. பாண்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொண்போல் கனலில் பொரிய வறுப்பினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/45&oldid=729968" இலிருந்து மீள்விக்கப்பட்டது