பக்கம்:Saiva Nanneri.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 மதுரை சென்ருர். சமணர் இட்ட திக்காளாகாமல், இறு தியில் பாண்டியனின் வெப்பு நோய் மாய்த்துச் சமன ரொடு அனல், புனல் வாதங்கள் செய்து வெற்றியு ள் மீண்டார். பிறகு கிழக்கே சென்று பல பதிகளே வ/ பட்டார். காரைக்காலின் அருகேயுள்ள திருத்தெளிர் சேரிக்குச் சென்று புத்தரை வென்ருர், திருப்பூந்துருக்தி சென்று மீண்டும் அப்பரைக் கண்டுகளித்தார். . அதன் பின் வடக்கு நோக்கிச் சென்ருர். திருவோத்தார் சென்று சிவனடியார் வைத்து வளர்த்த ஆண் பனேகளைப் பெண் பனேகளாக்கினர். பின்னர்க் காரைக்கால் அம்மையார் பரவிய ஆலங்காட்டிறைவனைப் பரவினர். மயிலாப்பூரில் விடந்திண்டி இறந்தவளின் என்புக்கூட்டைப் பெண் ஆணுருவாக்கினர். இவ்வாறு பல பதிகள் சென்று இ.மு.தி யில் சிகாழி வந்தடைந்தார். அப்பொழுது அடிகட்க வயது பதினறு. சீகாழிக்கு அடிகள் வந்தமை கேட் அடியார்கள் சிலர் அவருக்குத் திருமணம் செய்விக்கக் கருதினர். திருகல்லூர் நம்பாண்டாரின் மகளே மனம் பேசினர். மணம் அந்த ஊரிலேயே நடைபெற்றது. திருமண முடிவில் மணமக்கள், பெற்ருேர், உற்ருர், ...) வினர் அனைவரும் அவ்வூர்த் திருக்கோயிலுக்குச் சென் ) னர்; இறைவன் திருமுன் கின்றனர்; சம்பந்தர் ஒரு திருப் பதிகம் பாடினர். உடனே ஒரு கதவு திறந்தது; உள்ளே பேரொளி விசிற்று. எல்லோரும் ஒளி வெள்ளத்தில் மறைந்தனர். காலம் சம்பந்தரது க | ல த் ைத ப் பல பேரறிஞர்கள் ஆராய்ந்து முடிவு கூறியுள்ளனர். அவ்வாராய்ச்சிப் போ றிஞருள் திருவாளர்கள் சைமன் காசிச் செட்டியார் . பி. ©hy I . தமோதரன் பிள்ளை, பி. குமாரசாமி, GLi rirgliflu iii சுந்தரம் பிள்ளை, தஞ்சைச் சீனிவாச பிள்ளை, கா.சு. பிள் ஃள ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர். இவர்களுள் இலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/66&oldid=729991" இலிருந்து மீள்விக்கப்பட்டது