பக்கம்:Saiva Nanneri.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மறவல் நீ மார்க்கமே கண்ணினய் தீர்த்தநீர் மல்கு சென்னி அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே!" இறைவழிபாட்டினை நாம் ஒருமை யுணர்வோ சிற் றின். கினோவின்றிச் செய்ய வேண்டும். == 'செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் துப்பன் என்னது அருளே துணையாக' 'பத்திப்பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப் பாலேபோகாமே காவாப் பகையறும் வகை கினையா'. ஒருவர்க்குத் துன்பங்கள் அவராலும், பிறவுயிரா ஆம். கெய்வத்காலும் வருதல் உண்டு. அதனை அவர் முன் பன/ந்து காத்திடலாம். ஆல்ை நாள் கோள்களால் துன் பம் வரின் அதனோத் தடுத்தல் இயலாது. எனினும் அவ ன வணங்கப் பெற்ருர்க்கு அதுவும் இயலும். 'ஆதிப் பிரான் அடிகள் அடைந்தேத்தவே கோளும் ாாளவை போயறும். ஒரு செறிய மனம் வைத்து ஆண்டவனே வழிபடுவதை ம. இகாண்டு ஒழுகுபவர்க்கு இம்மைப் பயனும் வீடு .ே டிம் கிட்டும். -- "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் உயிர்கள் இறையின்பம் பெருவண்ணம் தடுப்ப்ன wவை செய்க வினைகளாகும். அவ்வினைப் பயனே உயிர் அகர்ங்கே கழித்தல் வேண்டும். வினேப் பகையை வெல் தும் பொருளில்லை என்பது சமணம், புத்தம், மீமாம்சை முதலியவற்றின் முடிபு. அவ்வினையை இறை வழிபாட் மால் மீக்கலாம் என்பது சம்பந்தர் கொள்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/71&oldid=729997" இலிருந்து மீள்விக்கப்பட்டது