பக்கம்:Saiva Nanneri.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திரு நாவுக்கரசர் வாழ்க்கை வரலாறு திருநாவுக்கரசரின் தந்தை புகழர்ை ; தாய் மாதினி யார் காக்கை திலகவதியார். இவர் பிறந்த ஊர் திருவா (1) 'தும். இவர் வேளாளர் குலத்தில் பிறந்தவர். இவ து இயற்பெயர் மருணிக்கியாராகும். இளமையிலேயே பெற்றேர்களே இழந்ததால் தமக்கை திலகவதியாரின் ஆத வில் வளர்ந்தார். இவரது தமக்கையை இவருடைய பெற்ருேர்கள் கலிப்பகையார் என்பவருக்கு மனஞ் செய் விக்க முடிவு செய்திருந்தனர். ஆனல் கலிப்பகையார் 1ாரில் இறக்கவே, திலகவதியார் பெரிதும் கவன்று காபும் அவரைப் பின்பற்றி இறக்க முடிவுசெய்தார். இ, ய் கிடையில் பெற்ருேர்கள் இறக்கவே, திலகவதியார் ;/ம் கம்பியின்பtதுள்ள குறையாத அன்பின் காரணமாகத் கடி எண்ணத்தை மாற்றிக்கொண்டு, கைம்மை நோன் பியர் விக்கொண்டு, திருவதிகை வீரட்டானத்திற் கோயிற் aைl செய்து வரலார்ை. மருணிக்கியாரோ சமண சமயம் |கம்.து 'கருமசேனர் என்னும் பட்டம் பெற்றுச் சம 1. ர் , கஃலவராக விளங்கினர். அதுகால் சூலே நோய் வ வர் மிகவும் வருக்திர்ை. சமணர்களால் அக்கோயி "...,) Aர்க்க முடியாது போகவே அப்பர் தன் தமக்கை பா.ை காடி. வந்தார். இருவரும் இறைவனே இறைஞ்சினர். ஆA மாய் இருந்த இடம் தெரியாது போயிற்று. அது மால் இறைவன்மீது ' கூற்ருயினவாறு விலக்ககலிர் ” rடிக் லும் பாடலே அவர் பாடினர். பின்னர் அவர் சைவ | rமுறர். இதனேக் கேள்வியுற்ற சமணர்கள் தங்கள் சம பங்கைப் போற்றிப் புரந்த பல்லவப் பெருவேங்தகிைய A.I.A. lை.ம் சென்று கூறினர். மன்னனும் இவருக் புதுப் பல இன்னல்களே ச் செய்தனன். ஆல்ை இறைவன் அருளால் அப்பர் பெருமான் தன்னேக் கொல்ல வந்த யானே யைக் குனியச் செய்தார்; விடத்தை யுண்டும் சாவாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/87&oldid=730014" இலிருந்து மீள்விக்கப்பட்டது