பக்கம்:Saiva Nanneri.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. 1.பர.டல்கள் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, இறைவன் உயிர்க்கு அருள் செய்யும் திறம், கற்றவர்களும் ஞானியர்களும் பிறரும் இறைவனுக்கு அடியார்களாய் அன்பு செய்யும் முறை, இறைவன் அவர்களுடைய மனத்தின்கண் எழுந்தருளி இன்புறுத்துவது முதலிய பல பொருள்களே விரித்துக் கூறுகின்றன. பொறிப் புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்தியவர் தம் அகக் கண்ணுல் உள்ளத்தே உணர்வு வடிவாய் எழுந்தருளும் இறைவனேக் கண்டு வழி படுவர். இறைவனும் அவர்க்கு அங்கே வெளிப்பட்டுத் தேனுய் இன்னமுதாய்த் தெரிவரிய சிவானந்தத்தை கல்கு வன். இது யோக நெறி எனப்படும். இதனைக் குறிக்கும் 1ாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன. 17. உயிராவணம் இருந்து உற்று கோக்கி உள்ளக் = கிழியின் உருவெழுதி உயிராவனம் செய்திட்டு உன் கைத் தந்தால் உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி." ஞான நெறியைப் பற்றிப் பின்வரும் பாடல் நன்கு wi.)கின்றது. ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன் ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு ஞானத்தாய் உனை நானும் தொழுவனே.” என்&னத் தன்னடியா னென்றறிதலும், தன்னே நானும் பிரானென்றறிந்தேன்” என்று இறைவனோத் தனக்குப் 19rான் என்று தேறியொழுகும் அப்பர், "அளக்கலாகாத் கற்பமாய்ச் சதாசிவமாய்” இருக்கும் இறைவனேப் பொது கிலேயின் நீக்கித் தனி கிலேயில் தம் உள்ளத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/89&oldid=730016" இலிருந்து மீள்விக்கப்பட்டது