பக்கம்:Saiva Nanneri.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 உன்னே எங்குற்ருய் என அழைப்பேன்; அப்போது ே போந்து இங்கு ற்றேன் என்று சொல்லியருள வேண்டும்.” மேலும் 'இறக்குங் காலத்து நமன் தாதர் போந்து என்னே கலிங்து என் உயிரைக் கொண்டுபோகும் காலத்து எனக்கு அருள் செய்யலாம் என்பது, இறைவனே, நின் திருவுள்ள மாக இருக்கலாம். அதற்கு முன்பே நீ போந்து என் நெஞ்சில் கின் திருவடியை எழுதி வைப்பாயாக செம்மை திறம்பாத சிவக்கொழுந்தே ! அப்பொழுது நீ அருளு வதை யாவர் அறிவார் ?” வெம்மை நமன்தமர் மிக்கு விரவி இழுப்பதன் முன் இம்மையுன் தாள் என்றன் நெஞ்சத்து - எழுதிவை ஈங்கிகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பதிங் காரறிவார்? செம்மை தருசத்தி முற்றத்து உறையும் சிவக் கொழுந்தே.' மிக்களுக்கு வேண்டுகோள்: மாடுதானது இல்லெனின் மானுடர் பாடுதான் செல்வா ரில்லை பன் மாலையால் கூடர்ே சென்று கொண்டிச் சுரவனப் பாடுமின் பரலோகத் திருத்துமே.” வழிபாட்டின் இன்றியமையாமை : பின்வரும் அப்பரது பாடல்கள் வழிபாட்டின் இன்றி யமையாமையினே கன்கு எடுத்துக்காட்டும். ஆக்கையால் பயன் என் ? அரன்கோயில் வலம் வங்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னத இவ்வாக்கை யால் என்பயன் ???

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/91&oldid=730019" இலிருந்து மீள்விக்கப்பட்டது