பக்கம்:Saiva Nanneri.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 துாயசெம் பொன்னில்ை எழுதி மேய்ந்த சிற்றம்பலம்' - எனவும் அப்பர் பாடியுள்ளார். 2. திருவதிகை திருவாமூர்க்குக் கிழக்கில் கெடிலம் என்னும் ஆம் றின் வடகரையில் உள்ள புதியாகும். கெடில வட கரைத்தே எங்தை வீரட்டமே." வில்லால் மூவெயில் எய்தவன் வீரட்டம். இத்திருவதிகைக்கு அதியரையமங்கை என்ற மற் ருெரு பெயரும் உண்டெனப் பல்லவர் கல்வெட்டொன்று கூறும். அதியர மங்கை யமர்ந்தான் தன்னே' என்ருர் அப்பரும். தென்றிசைக் கங்கையது எனப்படும் கெடி லம் பாய்வதால் இவ்வூர் இயற்கைவளம் செறிந்து விளங் கியது என்றும், திரையலைப்ப அன்னம் தாமரையூச லாடும் காட்சியினைக் காணலாம் என்றும் கூறப்பட்டுள் Tெது. 3. திருவொற்றியூர் தொண்டை நாட்டில் சென்னைக்கருகில் உள்ள இவ் வூர் சிறந்த கடற்கரைப்பதியாகவும் கல்வியின் உறைவிட மாகவும் விளங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விடுகலங்கள் நெடுங்கடலுள் கின்று தோன்றும் திரைமோதக் கரையேறிச் சங்கம்

  • - ஊரும் திருவொற்றியூர்.' ஒதல் ஒவா ஒளிதிகழும் ஒற்றியூர். s 12-ஆம் நூற்ருண்டுக் கல்வெட்டொன்று இவ்வூரில் வியாகரணதர்னமண்டபம் ஒன்று இருந்தது எனக்குறிப் பிடுகின்றது. . . . . o .

4. திருப்புகலூர் o அப்பர் இறுதி காளைக் கழித்த இடமாகும். கெய்" தடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/96&oldid=730024" இலிருந்து மீள்விக்கப்பட்டது