பக்கம்:Saiva Nanneri.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. யத்தே ஒதுங்கியிருந்த தம் நிலைமையை விளக்கற்கு 'ஆரு ரர்தம் முன்பிருக்கும் விதியின்றி முயல் விட்டுக் காக்கைப் பின் போனவாறே' என்றும், ஆரூரில் வார்தேனே வாய்மடுத்துப் பருகியுய்யும் விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித் திக்காய்ந்தவாறே" என்றும் அவர் பாடியிருப்பது மிகவும் சுவை பயப்பதாகும். தேவர், நாயனர், முதலியார், அரையர், பிள்ளே கா வுடைப் பெருமான் முதலிய பெயர்களால் கல்வெட்டுக்கள் இவரைக் குறிக்கின்றன. (ஆற்றுார்க் கல்வெட்டு-திரு. நாவுக்கரசு முதலியார் தஞ்சைப் பெரியகோயிற் கல் வெட்டு-திருநாவுக்கரைய தேவர்; பராக்கிரம பாண்டியன். கல்வெட்டு-திருநாவுடைய பிள்ளையார்.1 மக்களும் அரசியல் தலைவர்களும் தங்களது குழந்தைகளுக்கு இவரது பெயரை இட்டு வழங்கினர். குன்றங்கிழான் திருநாவுக்கரைசு தேவன்' என்பது அரசியல் தலைவர் ஒருவரின் பெயராகும். 'திருநாவுக்கரையனை நேத்திர சிவன்,” “சத்தி திருகாவுத் கரையனை ஈசான சிவன்” ஆகியன இரு அந்தணப் பெரியார்களது பெயர்களாகும். ஆப்பூதியடிகள் கம் பிள்ளைகட்கும், பந்தலுக்கும் அப்பரது பெயரை இட்டு வழ்ங்கினர் என்று பெரியபுராணம் கூறும், அப்பரது பாடலில் காணும் சொற்ருெடர்கள் இறைவனுக் கும் பெயர்களாக அமைந்தன. திருப்பாதிரிப்புலியூரில் விளங்கும் இறைவனே இவர் தோன்ருத்துணையாயிருர், தனன் தன்னடியோங்களுக்கே' என்று பாடியுள்ளார். இன்று.அவ்வூரிறைவன் தோன்ருத் துணையாளுடையார்" என்று அழைக்கப்படுகிருர் மேலும் அப்பர் இறைவு னுக்கு வழங்கிய தொடர்களே மக்கள் தங்களுக்குப் பெயர். களாக வைத்துக் கொண்டனர். திருமழபாடியில் இவர் இறைவன :மழ்ப்ர்டி வயிரத்தானே" என்று பாடி ஞர். ஒருவர்.ஆனம்ங்கல முடையான் பஞ்சநதி வயி. ரத்துரண்' என்ற பெயரைக் கொண்டிருந்ததாகக் தெரிய வருகின்றது. திருவிழிமிழலை. திருப்ப்ாம்மன்ற ஆகிய இட்ங்களில் திருநர்வுக்கரசர் பெயரால் மடங்கள். - -- :-) - * = i f.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/98&oldid=730026" இலிருந்து மீள்விக்கப்பட்டது