பக்கம்:Sati Sakti.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கருட தா, என்னே ஏன் எழுப்பறே இதுக்குள்ளே ? கா. எழுத்து, அந்த பசுமாட்டெப் பால் கறக் துடு. கண்ணுக்குட்டியைக் குளிப்பாட்டிடு. கானு ஒலேயலே அரிசியைப் போட்டுட்டு, மே ர் வித்துக்கினு வார்ரேன். கருட அதெல்லாம் முடியாதடி இண்ணேக்கி...எனக்கு ஒடம்பு ஒரு மாதரி இருக்குது, இண்ணேக்கி. நா. ரெண்டு பூசை வெச்சா சரியாப்பூடும். (ஒரு சுள்ளியை எடுக்கிருள்). கருட அடிக்காதே அடி அடிக்காதேடி.எ ன க் கு வவுறு நோவுது. - . . . நாக. நோவாதா பின்னே....ஆக்க சோத்தெயெல்லாம் அப்படியே கொட்டிக்கினு திண்ணு...நானு சொல்ற படி கேளு-வவுத்தெ கொந்தர், இண்ணேக்கிப் பட் டினி போடாேன் சரியாப்பூடும். நாளேக்கிகிரு. ஐஜயோ வேனும் ஆேணும் என்னு ஒனும்ஆைம் செய்யி, பட்டினி மாத்திரம் போடாதே, வா தவரி வவுத்து நோவுண்ணனு சொன்னேன்-கால் நோவு. கால் பிடிப்பு - கிலுவாய்வு. என்னலே படுக்கையெ வுட்டு எழுந்திருக்கக்கூட முடியலே. (எழுந்திருக்க முடி யாததுபோல் பாசாங்கு செய்கிருன்). கா. அதோ ஆகோ கட்டில் கீளே பாம்பு, பாம்பு ! (கோனன் குதித்து ஒடுகிருன் மூலைக்கு) கருட. எங்கே பாம்பு எங்கே பாம்பு (தாகக்கோனி கிரிக் கிருள்) என்னடி சிரிக்கிறியே ாேனு அழறேன். கா. அதான் சிரிக்கிறேன். பாம்புமில்லே ம்ேபுமில்லே. இப்போ அந்த கிலு வாய்வுயெல்லாம் என்னமா போச்சி (கிரிக்கிருள்). - ... - - - கருட அடி-சும்மா சிரிக்காகே சிரிச்சா-எனக்கு அப்பு & றம் கோவம் வரும். கா. வாட்டுமே கோவம். கோவம் வங்கா என்ன செய்வே? கருட ஆப்புறம்-மறுபடியும் அப்படியே படுத்துக்கிலு துரங்கிடுவேன். - நா. அதெல்லாம் ஒதவாது. முன்னே பாலே கா. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/8&oldid=730138" இலிருந்து மீள்விக்கப்பட்டது