பக்கம்:Sati Sulochana.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. ச தி - சுலோ ச ை (அங்கம்.1 (சமான ரஹித என்ற மேட்டு) மஹா அழகிமிய மதிமுகவதனி அதிாமணி (te) - (என்மனங் கவரும்) (ம) சுகாவதி, பூரீமதி, யுவதி, கலாநிதி சாதை புகழும் ) சம்ப்ாமமிகு சுந்தரி நாமங்கையர் தொழும் உம்பர் குமரி • * * * 4. * - - w * அமலபாருக விழியாள் உயர்மின்போல் எதிர் ്-സ്കെ தி. (ம) அதோ அவள் இங்கு தனியாக மறுபடியும் வருகிருள். இங்கு என்ன செய்கிருளே மறைந்து இன்னும் பார்ப் போம். - (மறைந்து கொள்கிருன்) சுலோசனை மறுபடி வருகிருள் என் தகப்பனுரை ஜெயித்தாரெனக் கேட்டபோது இவர் மீது எனக்கு முதலில் கோபம் பிறந்தபோதிஅம். இவரது குணுகிசயங்களைப்பற்றி என் தோழி கூறியதை யெல்லாம் கேட்கக் கேட்க, என் மனம் இவரையே நாடுகின்றது ! -என்ன ஆச்சரியம் இவரைப்பாராமுன் இவர் மீது தான் ஏன் இப்படி காதல் கொண்டேன் ! - (பளிங்குக் கல்லின் மீது உட்காருகிருள்.) உம் (பெருமூச் செறிக் து) இவரைக் கணவனுகப் பெறும் - - o k * + - f ‘. . rö பாக்கியம் எந்தப் புண்ணியவதிக்குக் கிடைக்குமோ P இந்திரஜித் திடீரென்று அவள் முன் தோன்றுகிருன். நங்காய் ! உன்னே பன்றி இக்கிரிே லாகங்களிலும் வேறு யாருக்குக் கிடைக்கும்! (கிடுக்கிட்டெழுந்து) ஹா -ஐயா ! தாங்கள் பாசோ கெசிய வில்லை இந்த நந்தவனத்தில் ஆடவர் பாகம் வாக் கூடாதே. நீர் எப்படி வந்தீர் இதன் காவலாளர் உம்மை எப்படி உள்ளே விட்டார்கள் : o - - so * ჯ} .ہا۔مس *్చ - * - அக காவல்: 6ர்கள் மீது 〔FL"L堀 19ః. இான ஆக யமாகக மாய் என் விமானத்தின் மீது இங்கு வந்து இறங்கினேன் ! --- *- ததன் மீது تيتيتي بمتحدة 岛A生 ۶. نمای: /: از نام این r * *్చ • • . - * " : - r -பெண்னே ! சற்று முன்பாக உன் தோழி: டன் பாசைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/10&oldid=730141" இலிருந்து மீள்விக்கப்பட்டது