பக்கம்:Sati Sulochana.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதி - சுலோ ச ை (அங்கம். வந்திடுமிலங்கை மன்னனே தந்தையை வந்தித்து கேட்டுக் கொள்ளும் என் ஐயா. (த), ஆகவே அவரிடம் சென்று என்னேக் கன்னிகாதானமாகப் பெறும். இதுவே எங்கள் குலத்திற்கு அடுத்த மார்க்கம்.ஆனல்- எங்கள் குலத்திற் கடுத்த மார்க்கம், பலாத்கா மாய் மணப்பதாம்! இதற்கு சாட்கடிசம் என்ற பெயர் வைத் திருக்கின்றனர் (இந்துஸ்தான் மேட்டு.) பல்லவி. நானே அச்சிறு காகாாஜனே நயந்து கொள்ளுவேன் அனுபல்லவி. வானேரும் அவர் சேன சமூகமும் வந்து வணங்கிப் பணித்திடவே செயும். (தானே) சரணம். - எட்டுத் திக்கையும் வெற்றி கொள்ளுழோர் இந்திரஜித்தென்றெனயறியாயோ . . இஷ்டமில்லையெனில் தூக்குவேன் உனே எங்கள் பழக்கம் தெரியாயோ. ( 573@) நான் சீக்கிரம் லங்கைக்குப் போக வேண்டியிருக்கிறதுதாமதிக்க முடியாது-பெண்ணே யோக என்னுடன் விமானம் ஏறி வருகின்ருயா - அல்லது நான் பலாத்கா மாய் உன்னத் துக்கிக் கொண்டு போகவா ? - ஐயோ! இதை என் தந்தை அறிந்தால் பிரமாதம் விளை யுமே! -- - பார்த்துக் கொள்வோம் பிறகு-அந்த பிரமாதத்தை!-- - (அவளைப் பலாத்காரமாய்த் தாக்கிச்சொண்டு, விமானத்தில் ஆகாயத்திற் புறப்படுகிருன்..!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/12&oldid=730143" இலிருந்து மீள்விக்கப்பட்டது