பக்கம்:Sati Sulochana.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.8) - 蔷 தி - சுலோ ச இ) - 7 விமானம் புறப்படும் பொழுது சுலோசனையின் தோழியர்கள் ஒடி வருகின்றனர். ö, தோழிகாள்! தோழிகாள்! இந்திரஜித் என்னே பலாத்கார மாய்க் கொண்டு போவதாக என் தந்தையிடம் தெரிவியுங் கள் தெரிவியுங்கள்! - (விமானம் ஆகாயத்தில் மறைகிறது, தோழியர்கள் பிரமித்து நிற்கின்றனர்.) காட்சி முடிகிறது. -ం9ంo மூன்ரும் காட்சி. இடம்-ஆதிசேஷன் கொலுமண்டபம், * ఉfమి-థి5. - ஆதிசேஷன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிருர். மந்திரி @5ఐ:Gఅf புடைசூழ்ந்து கிற்கின்றனர். மக் மஹாராஜா ! யுத்தமென்ருல் தோல்வியும் ஜெயமும் மாறி மாறி வருவது சகஜம்தான். இதற்காகத்தாம் கவலைப்பட லாகாது-இந்த சங்கீதக் கேளிக்கையைக் கொஞ்சம் கவனி யுங்கள். . . . ; - - அப்சாஸ்திரிகள் கடனம் செய்கினர்கள். (உள்ளே கூக்குரல்) மஹாராஜா மஹாராஜா! சுலோசனையை ராட்டிசன் தூக்கிக்கொண்டு போய் விட்டான் ! தூக்கிக் கொண்டு போய் விட்டான் ! ஆ. மந்திரி கிறுத்து கேளிக்கையை..! மக். ஆட்டத்தை கிறுத்துங்கள் t 을). என்ன கூக்குரல் அத ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/13&oldid=730144" இலிருந்து மீள்விக்கப்பட்டது