பக்கம்:Sati Sulochana.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ச தி - சுலோச .ை ل1هثة தொை கயரு. யாவர் நீர் உமது தேசம் பாது துணையாரு மின்றி வந்திர் தேவையான பொருள் யாவை என்னே நீர் தேடி இங்கடைந்தீர் - தெரிசனத்தில் மிக மஹத்வ ിജ@. (வான) இல்லை-கான் கேட்பதைத் தம்மால் கொடுக்க முடியுமோ என்று-போசிக்கிறேன். v , அஷ்டத்திக்குகளிலும் சென்று அனைவரையும் ஜெயித்த எனக்கு, ஒரு கிழப்பிராமணன் வேண்டுவதைக் கொடுக்க முடியாதா?-பேஷ்! நீர் மிகுந்த புத்திசாலி! அப்படித்தான் அனைவரும் சொல்லுகின்றனர். ஆனல் விருத்தம்-தன்யாசி காலத்தின் கூற்றினலே கவலேயே மிகுந்து இந்த கோலமே கொண்டுநானும் குவலயம் சுற்றிவாாேன் ஞாலத்தில் ஆதரிக்கும் நண்புடை உற்ருரில்லை • * : , .Զ : fT `-. يب مم جبر ثم يجس (5 م وي: "لاج $ சீலமே மிகுந்த ஐபா உமது) சீர்பெற்றஉயிரைத் தாரும். -ஆளுல் உமது உயிரைக்கானமாகத் தாரும். என்ன கேட்டிர் P , உமது உயிர்ை-தானமாக ! உம் இருவாறு இசைக்து) . கொடுத்தேன்! கொடுத்தேன்! கொடுத்தேன்!-கான் கொடுத்தாயி ற்று-கொண்டுபோக உமக்குச் சக்தி யிருந்தால் கொண்டுபோம் இப்பொழுதே! ஆயினும் ஒன்று. பிரம்ம தேவனிடம் நான் ஒருவரம் பெற்றிருக்கிறேன், அதன்படி நீர் செய்ய முடியுமானல் செய்யும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/17&oldid=730148" இலிருந்து மீள்விக்கப்பட்டது