பக்கம்:Sati Sulochana.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) சதி – சு லே ா ச ை 18 இரண்டாம் காட்சி. இடம்-சுலோசனை அந்தப்பும் சுலோசனை மலர்மாலை தொடுத்துக்கொண்டு இருக்கிருள். காலம்-பகல் 乐。 ாாகம்-ஸரஸ்வதிமனேகரி தாளம்- தேஸ்ாதி. பல்லவி. சந்த்ா காந்த நாதா சாம் ராஜ்யனே சுங்தாாங்கதன்-சுர ராஜனே (சந்) அங்பல்லவி. மந்தகாசமாய் வந்த கீர்த்தமான் & f* விந்தையானமா மண்டலிகனே (சந்) சரணம் மெத்த புஜபல பராக்ரம கெம்பீான் வித்தகம் பரவும் சுத்த வீரனே சத்வ சாஸ்த்ரார்ஜ்ஜித பாக்யனே - சமாதான பேத தண்ட சாதுர்யனே (சந்) இந்திரஜித் வருகிமு ன். ö。 நாகா, சீக்கிரம் வருவதாகச் சொல்லிப் போனிாே, ஏது இந்நேரமாயது ? இ. பெண்மணி, ஆஸ்தான மண்டபத்தில் கொஞ்சம் Gaజు யாயிருந்தேன். §r. என்ன வேலையென்று நான் கேட்கலாமோ? இ. நான் இச்சாதானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். சு. இச்சாதான மென்முல்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/19&oldid=730150" இலிருந்து மீள்விக்கப்பட்டது