பக்கம்:Sati Sulochana.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி-2) ச தி - சுலோ சணு 17 சரணம். ஒபவே பெரும்பேயும் நாயும் தின்ன - உருளுது பார் இவன் தலை மண்டை உரத்த ராமனே அரக்கர் கெலிக்கும்போது உள்ளங்கையிலே முடிக்கிறேன் பார் ஒன்பது கொண்டை - (ஏது) திரி. அம்மா, சீதாதேவி, இனி உனக்கு தற்காலம் வந்து விட் டது. நேற்று கடந்த கோரமான யுத்தத்தில் நீராமபிரான் என் பெரியப்பாவைத் தோற்கடித்து.கிராயுதனுக கிற்கச் செய்து ' இன்று போய் நாளை வா’ என்று சொல்லி யனுப் பினராம். அப்படிப்பட்ட மஹா உத்தம புருஷனே இந்த ராவணனுல் ஜெயிக்க முடியுமோ-இனி வருந்து த சீ. திரிஜடா! உன் மொழியால்தான் நான் ஜீவித்து வருகிறேன். தினம் இ வ் வா று வந்து எனக்கு நற் செய்தி சொல்லிக் கொண்டிருப்பாயாக! - காட்சி முடிகிறது. مسہ oجنچکّہہ سہہ இரண்டாம் காட்சி. இடம்-சுலோசனையின் பள்ளி அறை.

  • ... காலம்-நள்ளிருள் இந்திரஜித் படுத்துறக்கிக் கொண்டிருக்கிமுன். சுலோசனை பக்கத்தில் உறங்குபவள் னவு கண்டு பயந்து திடீரென்று எழுந்திருக்கிருள்.

安· ஆ ஆ! சாதா காதா-கான் ಔTFeTಾ கனவு ஒன்று கண் டேன்-என் மனம் அதனுல் கத்தளிக்கிறது. எழுங்கிருந்து aro கலங்குகின்ற என் மனதைத் தேற்றும் உமது கனிவாய் மொழிகளால் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/23&oldid=730154" இலிருந்து மீள்விக்கப்பட்டது