பக்கம்:Sati Sulochana.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

野前· 野{T, சதி - சுலோ ச ை (ஆக்கம்-3 புருஷன் பிதுர்வாக்ய பரிபாலனத்தையே முதன்மையாகக் கொண்டால்-நானும் அதன்படியே 5া লাঞ্জ? தகப்பகுரு டைய கட்டளையை நிறைவேற்ற வேண்டாமா அவர் என்ன இன்று யுத்தத்திற்குப் போகச்சொன்னுல் நான் போக வேண்டியவனே. நாதா ஆல்ை-தங்கள் இஷ்டம் ! - இந்திரஜித் புறப்படுகிமுன்.) காட்சி முடிகிறது. : -రరహించి நான்காம் காட்சி. இடம்-ராவணன் அக்கப்பு:ாம். காலம்- காலே. rfs:ళ శః கச்சித்தவண்ண மிருக்கிமு ன். (அவனைத் தேற்றிக் கொண்டிருக்கிருள் பிரான காதா, இனி யாவது அந்த சிதை யென்னும் தியை லங்கையை விட்ட கற்றி, நீராமரிடம் சேர்த்திடுமே! புத்தியற்றவளே! பெசாமல் இரு என் உயிர் உள்ளளவும் அப்படிச் செய்யேன். இதே இந்திரஜித் வருகிமுன். அவ னேக்கொண்டு இந்த ராம லட்சுமணர்களாகிய மானிடப் பூச்சிகளை நசுக்குகிறேன்! இந்திரஜித் வருகிருன். அப்பா, நமஸ்காரம், அம்மா மஸ்காரம் என்னேயழைத்திர் களமே. . . - கண்ணே இந்திரஜித் வாசாய் மதியுடைய மைந்தனே, ஆபத்காலத்தில் மந்திரியா கிருன் என்று சொல்லப்பட்டி ருக்கிறது. ஆகவே துக்கசாகரத்தில் மூழ்கியிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/26&oldid=730157" இலிருந்து மீள்விக்கப்பட்டது