பக்கம்:Sati Sulochana.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி சதி - சுலோச O) - 39 சாதா! காதா! அன்று கண்ட கனவு இன்று கிண் வாயிற்றே! என்னேப் பாணிக் கிரஹணம் செய்து என் கழுத்தில் மாங் கல்யத்தைக் கட்டிய உமது கரமானது உமது உா மின்றிக் தனித்திருக்கக் கண்டும், பாபி கர்ன் பாரினில் உயிர் வாழ் கின்றேனே-பிராணகாதா என்னைத்தனியே ஏங்க விட்டுத் தாம் மாத்திரம் உம்பருலகம் தனித்துச் செல்லலாமோ? இதோ அடியாள் அங்கு உமக்கு சுஸ்ருவுை செய்ய வருகி றேன். உமது காத்திற் பிடித்த பாணமே என்னுவியை உம்மிடம் சேர்க்க உதவட்டும் ! - (அதைப் பற்றப் பார்க்கிருள், அச்சமயம் இந்திரஜித்தின் காம் தானுக அங்கு பெருகியிருக்கும் ரத்தத்தில் விரலைத் தோய்த்து எதோ எழுதுகிறது.) , - . - ஹா இதென்ன ஆச்சரியம்! என்னவோ இக்காம் எழுதுகி றதே ! (எழுதுகிறதைப் படிக்கிமூன்.) பதிவிரதா சிரோமணி நான் யுத்தத்தில் மாண்ட கற்காக மனங்கலங்காதே! பிரமன் விதித்தப்படியும், அவர் வரம் கொடுத்த படியும், என் மாமனுர் காத்தால் நான் உயிர் மாண்டேன். நான் செய்த பாபங்களெல்லாம் பரிஹரிக்கப் பட்டுப் பரிசுத்தனனேன். இனி ,ே உத்தம சதிகள் தங்கள் ண்டுமோ,

புதியிறந்தக் கால், எப்படி அவர்களே அடையவே

அம் மார்க்கமாய் என்னிடம் வந்து சேர்வாய்.”ட்சி என்ன மூடத்தனமாய் நீர் மடிந்ததாகத் துக்கப் افية பட்டேன்-என் வரையில் நீர் உயிருடன் தானிருக்கிறீர். அதற்கு இதைவிட வேறு அத்தாட்சி என்ன வேண்டும்? இனி நான் துக்கப் படுவானேன்! என் பிராணநாதரைச் சிக் கிாம் அடையப் போகிறேன் என்று சந்தோஷப் பட வேண் 设 •. டும். எனது மாமியார் மாமனுர் உத்திாவைப் பெற்று, ன் நாதசது ஸ்துல சரீரம் இருக்கு மிடம் சென்று என் - . • محمر ه ు - ר; கடமையை சிறை வேற்ற வேண்டும். (சாத்துடன் புறப்படுகிருள்.) காட்சி முடிகிறது. +బx:ఖpors

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/45&oldid=730178" இலிருந்து மீள்விக்கப்பட்டது