பக்கம்:Sati Sulochana.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி-5; ச தி - சுலோ ச ை 43 ஐந்தாம் காட்சி. இடம்-பூரீாாமர் பாசறை. காலம்-சூர்யாஸ்தமனம். ரீராமர் வானசங்கள் புடைசூழ கிற்கின்றனர். இந்திரஜித்தின் தலே {58 ہلاقہ அ.இ. ாாமர் பாதத்தில் வந்து விழுகிறது. ராமர் அதைத் தடவிக் கொடுக்கிரு.ர். லட்சுமணர் விாைந்து வருகிமுர், அண்ணு' ఏజrశ36 அப்பாபி இந்திரவிக்கை-அன்கு என்ன இது? நமது ஜன்மத்துவேஷியின் தலையைப்பரி வுடன் பார்த்து, அதனைத் தடவிக் கொடுக்கிறீர்களே! அப்பா முன்பு நீஜெயம் பெற்றதற்காக என் ஆசியைப் பெறுவாய்! (அவனைக்கட்டி உச்சி முகர்கிமுர்) பிறகு நீ கேட்ட கேள்விக்கு பதிலைப் பெறுவாய், லக்ஷ்மணு, குலத்தால் மட்டும் இவன் நமக்குப் பகைவனல்லாது, மனுேவாக்கு காய மென்னும் திரிகரணங்களால் நமதன் பனே இவனென்பதை நீ சீக்கிாம் அறிவாய். அனுமான் ஓடிவருகிறர். ஐயனே அதோ தேவியார் தம்மை காடி வருகிமுர்கள் ! தன் மகன் மடிந்த செய்தியைக் கேட்ட ராவணன், அவர் களைச் சிறையினின்றும் விடுத்துத் தம்மிடம் அனுப்பியிருக் கிருன் போலும். - - - மாருதி, அப்பா அவசரப்படாதே. அப்படி யிருக்கா தென்றுஎண்ணுகிறேன். உன் மனக்கலக்கம் இவ்வாறு கினேக்கச் செய்கிறது-உற்றுப்பார் யார் வருவதென்று. (உம்றுப் பார்த்து) ஐயனே! இதென்ன மாயமோ ஒன்றும் தெரிய வில்லை. இவர்கள் சிதாதேவியல்ல! இப்பொழுது இவ்விடம் நாடி வரும் கங்கை நான் முன் பின் பார்த்திரா உருவமாக் காணப்படுகிறது. இதோ நெருங்கி வந்து விட் டார்கள்-பாராயிரு க்கலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/49&oldid=730182" இலிருந்து மீள்விக்கப்பட்டது