பக்கம்:Sati Sulochana.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சதி - சுலோ ச ை (அங்கம்-5 சுலோசனை வந்து நீராமர் பாதத்தில் விழுகிருள். ாகம்-கல்யாணி தாளம்-ஆதி. பல்லவி. தசரதசுதா தயவு செய்குவீர். (த), அனுபல்லவி. விசனமுறுமா தெனக்குனேயல்லால் வேறுதுணையார் பாரிலினிமேல். (க) சரணம். எனது மணவாளனது தலையை இனிதுடனளித்திட வணங்கினேன் புனித மதுவே புருடனுடனே போகவாழ்வகன்று சாகத்துணிகுறேன். (த) ராகம்-பைரவி. தன்னேயே துணையாய்க் கொண்டு தனித்தவாளகி வந்தென் முன்னதாய்த் துணிந்து தோற்ற முனைந்தவள் நீ யாாம்மா உன்னேயே வாட்டி கிற்க உற்றதாம் பிழைகள் என்ன என்னேயே கோரிவந்ததென்ன நீ விளங்க சொல்லு. பூதிராம மூர்த்தி அடியாள் சுலோசனை-லட்சுமணரால் சற்று முன் கொல்லப்பட்ட இந்திரஜித்தின் மனைவி-தயா பாா! கிருபாகரா புண்ய மூர்த்தியாகிய தங்களுடைய பாாக்கிரமும் மகிமையுமறியாத என் மாமனர் துர்ப்போதை யால் மயங்கி, என் பதி இம் மஹாபாபியைக் கைவிட்டு போனபின், இத்தெளர்ப்பாக்கியசாலி, இனி இவ்வுலகில் உயிர் வைத்திருப்பது சரி யன்று. உத்தம பத்தினிக்கு இது லக்ஷண மாகாது. நான் உடன்கட்டை யேற வேண்டுமாத லால் அவரது உடலையும், அவர் சிரசையும் எனக்கருளுவது டன், அடியாளும் என் நாயகருடன் கற்கதியடையும்படி கிருபை புரியவேண்டுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/50&oldid=730184" இலிருந்து மீள்விக்கப்பட்டது