பக்கம்:Sati Sulochana.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சதி - சுலோ ச ை Ια"ά.5 வி. ாகுகுலதிலகமே! நீர் அறியாதது ஒன்று மில்லை; ஆயினும் விருத்தம்-சங்கராபரணம். சக்ருவா யிருந்திட்டாலும் - சமர்க்களத்திறப்பணுயின் அத்தாைக் கணமேனும் தன் - அதுதாபம் காட்டவேண்டும் மித்ரு பேதங்களில்லா மேலவாதுணித்த சென்னிதன் பத்தினிக் காத்தளிக்க பரமனே கியாயம் தானே. - - • * * . . حجم • 渤 என் அபிப்பிராயம், இம்மாது கேட்கிறபடி கொடுக்கலா, ! மென்பதேயாம். இந்திரஜித் சுபாவத்தில் கெட்டவனன்று, அவனது தகப்பனுடைய துர்ப்போதனேயினுல் மதிமயங்கின வன். அன்றியும் எப்படிப்பட்ட சத்ரு வாயிருந்தாலும் இறந்தபின் அவனது தகனக்கிரியை நாம் கிரமப்படி நடத்த வேண்டும். - பூர் ஜாம்பவரே, உமது அபிப்பிராயம் ? গুfা, எனக்கும் விபீஷணர் கூறிய படியே தோன்றுகிறது. ଶ}. என்ன அண்ணு ! இப்படி இவர்களே. யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ஒருகாலும் தாம் அப்படிச் செய்ய லாகாது ! - 或 வானா வீரர்களே, நீங்கள் ஒரு புறம் போயிருங்கள். (லட்சுமணர் சுலோசன தவிர மற்றவர்கள் ஒரு புறமாய்ப் போகின்றனர்.) வி இப்பெழுது త్ర சம்பியாயிருக்கும் ಆ6ಣಣ மத்தில் ஆதிசேஷன யிருந்தவன், இச் சமயம் புத்ரியாயிருக்கும் இந்த சுலோசன யாரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/52&oldid=730186" இலிருந்து மீள்விக்கப்பட்டது