දෑ காட்சி. ੇਗਾ। 点。 9° j சிறுத்தொண்டர் 19 காதா, இனி மக்கு மனக்கவலை ஏன்? அந்த அதிதி விரும்பிய உணவை பரமசிவம் மக்கருளி யிருக்கின்ருர், அவர் நமக்களித்தது, அவரது அடியார்களின் பசியை யாற்றுதற் கன்றி, வே றெதற்கு பிரயோஜனப்படப் போகிறது ? ஆகவே எல்லாம் அவரது கருணை அதைப் பெறக் கருதி, அந்த அடியார்க்கு அதை அளித்து மகிழ் வோம். (அவளைக் கட்டி யணைத்து) நங்காய் ! நீயே பதிவிாதை ! ' கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என ஆன் ருேர் கூறியது உன்னைப் போன்ற உத்தமிகளைக் குறித் ததேயாம். இப்படிப்பட்ட கற்குணவதியை நான் மனைவி யாகப் பெற்றது பரமசிவத்தின் போருளாம்! நாதா, அதிதி பசித்திருக்கிருரே, அவர் கேட்டபடி அமு தளிப்பதாக வாக்களித்து-இனி அவரை அழைத்து வரலாமே பெண்னே, அவருக்கு அப்படியே அமு தளிப்பதாக முன்னமே கூறி வந்தேன். அவ்வார்த்தையை உன்னி டம் உரைப்பேனுயின், உனக்கு மனமில்லா கிருப்பினும், எங்கு என் வார்த்தைக்குக் குறுக்கு சொல்லக்கூடா தென்று, அதற்காக உடன்படப் போகிருயோ, என எண்ணி இவ்வாறு நடந்தேன். இது உன்னைப் பரீட்சித் தபடி யன்று. அச் சிவனடியார், தாய் தந்தையர் இரு வரும் மன முவந்து அளிக்க வேண்டுமென்று கூறியபடி யால், இங்கனம் உனது உள்ளத்தை அறியவேண்டி வந் தது.-இனி நாம் தாமதிக்க லாகாது. அடியார் அறப் பசித்திருக்கிருர்-அழை நமது மைந்தன. கண்ணே -சீராளா !(உள்ளிருந்து இதோ வருகிறேன் அம்மா ! நாதா 1-இவ் வுலகத்தின் மாயையானது என் கண்களை மறைக்கிறது. . (கண்ணைத் துடைத்துக் கொள்கிமுள்) (தன் கண்ணைத் துடைத்துக்கொண்டு). என்னேயும் பிடிக்கப் பார்க்கிறது. ஆயினும் அதற்கு நாம் இடங் கொடுக்க
பக்கம்:Siruthondar.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
