பக்கம்:Siruthondar.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 38



               சிறுத்தொண்டர்

தேவரிாது குட்சியை யடைந்து கற்கதி பெறுதற்குப் பாத்திர னுகாமற் போனுனே, என்றே துக்கப்படுகிறேன். இது நீங்கள் துக்கப்படவேண்டிய காலமல்ல, என் கட் டளைப்படிச் செய்யுங்கள். விரைவில் அழையுங்கள் உங் கள் குமாரனே-வாச லருகிற் கின்று. பெண்ணே அங்.எனமே செய்வோம், அதிதியின் கட்டளை யை நிறைவேற்ற வேண்டியது நமது கடன்-பிறகு எல் லாம் எம்பெருமான் செயல். அங்ங்னமே செய்வோம் காதா. கண்ணே சீராளா ! சீராளா ! சீராளா ! ாகம்-ஆனந்த பைரவி. தாளம்-ஆதி. சீராளா என் செல்வமே சீக்கிரம் ஒடிவாடா திராயோ எங்கவலை பாராயோ எம் துயரை (இ) சீராளா என் செல்வமே சீக்கிரம் ஒடிவாடா Wł 4. - - - * * ^} பார்புகழ் பைரவர் பசித்து வாடல் கன்ருே (சி) சீராளா ! உன் தாய் துக்கப்படுகிரு ளென்ருவது வாடா அப்பா ! சீராளா ! உன் தங்தையின் துயர் நீக்கவாவது வாடா என் கண்ணே ! அதிதி காத்திருக்கிருர் உன்னுடன் உண்ண, அவர் பொருட்டாவது வாடா, என் கண்ணே ! (இலைகளிலிருந்த பதார்த்தங்கள் மறைகின்றன.) சீராளன் ஒடி வருகிருன். வந்தேன், அம்மா! அண்ணு ! (அவனைக் கட்டி யணைத்து கண்ணே கண்ணே ! (பாமசிவம் மறைகிரு.ர்.) கண்மணி எம்பெருமான் திருவருளால் நமது அதிதி மனத்தைத் திர்ப்தி செய்ய மார்க்கம் உண்டாக்சுதே ! எங்கே அண்ணு அதிதி : இதோ-என்ன ஆச்சரியம் ! எங்கே போனுர் அவர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/44&oldid=1312148" இலிருந்து மீள்விக்கப்பட்டது