பக்கம்:Siruthondar.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岭 顿 女 م காட்சி-4) சிறுத்தொண்டர் 39 தி. நாதா, என்ன ஆச்சரியம் ! நாம் இலைகளிற் படைத்த இறைச்சியையும் காணுேம் ! தி. சி. அந்தோ! எங்கும்ருர் அதிதி எங்குற்ருர் : சீரா. அதோ, அண்ணு அதோ பாரும், அம்மா! {பரமசிவம் ரிஷபவாஹன ரூடாாய்த் தோற்றுகிருர், ஆகாயத்தில் புஷ்ப மாரி பெய்கிறது. சிறுத்தொண்டரும், பத்ணியும், சீராளனும், சந்தனகங்கை யும் பன்முறை நமஸ்கரித்தத் தொழு கின்றனர்.) தி.சி.ச.சீ. கல்லார்க்குங் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே காணுர்க்குங் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாற்ருர்க்கும் வரமளிக்கும் வசமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுகின்ற நடுவே நார்களுக்கும் சுரர்களுக்கும் நலம்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்கட மிடுகின்ற சிவமே என்னாசே யாம்புகலு மிசையுமணிங் தருளே. தொண்டனே! நங்காய்! சீராளா ! எழுந்திருங்கள்! உமக்கு هلساً நம்மிட முள்ள உண்மையான பக்தியை உலகவர்க்குக் தெரிவிக்கும் பொருட்டே, உம்மை இவ்வாறு நாம் பரீட் சித்தது தொண்டனே ! உன்னே இதுகாறும் சிறுத் தொண்டனென அறிந்துள்ளார் உலகவர் ; இனி பெரிய சிறுத்தொண்டனென உலகமெங்கும் வழங்கும் பொருட்டு ஆசீர்வதிக்கிருேம். உனக்கும், உன் மனைவிக்கும், மைந்த லுக்கும், காதிக்கும், எமது பதமளித்தோம். அனைவரும். எம்பெருமானே எல்லாம் உமது போருள் ! காட்சி முடிகிறது. مسسسسهم والمسسسسه நாடகம் முற்றியது. The Jupiter Press, Madras,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/45&oldid=730233" இலிருந்து மீள்விக்கப்பட்டது