பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 5 காட்மாண்டு :-வட இ க் தி ய றெயில் ஸ்டேஷன். சிவாலயம் ; பரமேஸ்வரர், பார்வதி. காட்டுப் பள்ளி, மேலைத்திருக்காட்டுப்பள்ளி :-.ெ சன் ன ராஜதானி, பூதலூர் ஸ்டேஷனுக்கு 43 - மயில் மேற்கு ; திருவையாற்றிலிருந்து 10 மயில் ; குடமுருட்டி யாற்றின் தென்கரையிலுள்ளது. உறையூர் அ ரசன் மூத்த மனே விக்கு சிவபிரான் அருளிச் செய்த கேஷத்திரம், பழய கோயில்; கர்ப்பக்கிரஹம் தற்கால பூமிமட்டத்திற்கு கீழ் இருக்கிறது ; மஹாமண்டபம் உயர்ந்த மட்டத்திலிருக் கிறது ; பிறகு கட்டப்பட்டது. ஸ்வாமி-தீயாடியப்பர், தேவி வார்கொண்ட முலையம்மை. சூரியகீர்த்தம். இங் குள்ள கோயிலுக்குள் வி ஷ்ணு ஆலயம், ஒன்றுளது. கோயில் நாட்டுக்கோட்டை செட்டிமார்களால் சிலபாகம் புதுப்பிக்கப்பட்டது. திருஞானசம்பந்தர், அப்பர், பாடல் பெறறது. காடுத்துருத்தி :-திருவாங்கூர் ராஜ்யம், கழுத்தினுச்சி என்பது மருவியது என்பர் ; ராட்சசனை கான் கழுத்தில் இறுக்கியிருந்த சிவலிங்கம் வைக்கப்பட்ட இடமென்பர் : சிவாலயம், கான்டேஷ் பிரிவு-பம்பாய் ராஜதானி. இங்கு அடியிற் கண்ட சிவாலயங்கள் உள. 1. மஹாபலேஷ்வர், ஸ்வாமி மஹாபலேஷ்வர், பழய சிவாலயம் 2. பாட்டகாவன், மஹாதே வர் கோயில் 3. சாக்தேவ் சிவாலயம் சுமார் 150 வருடங் களுக்குமுன் அஹல்யாபாயால் கட்டப்பட்டது. 4. சார்தான் சிவாலயம் 750 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டதென்பர் 5. டாட்ரெ சிவாலயம் 12-அடி சதுரம் ஹேமாத்பன்ட் கட்டிடம் .ே கார்கேட் சிவாலயம் பூமியின் கீழ்மட்டத்தி லிருக்கிறது ; 47 x24 அடி. கொஞ்சம் பாழடைந்திருக் கிந்து 7. ஹிராபூர் ஹேமாத்பன்ட் கட்டிட சிவாலயம் 50 x 27 x 12 அடி 8. கந்தாரி சிவாலயம் ஸ்வாமி மஹாதே வர் ; ஹேமாத்பன்ட் கட்டிடம் 1.5 x 12 x 20 அடி 9. காட் கவான் சிவாலயம், கருப்புக் கல்லாலாயது 37 x 32 அடி 10. குர்ஹத்டுர்ட் சிவாலயம், ஹேமாத்பன்ட் கட்டிடம் 18 x15 அடி 11. மெஹ்யூன் சிறு சிவாலயம் 8 அடி சதுரம் 12. காகர்தேவ்லாஹுண்ட சிவாலயம் 13. பகோலா சிவாலயம் 14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/18&oldid=730248" இலிருந்து மீள்விக்கப்பட்டது