பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

io கார்முத்தி:-சென்னை ராஜதானி, ராம்ந்ாட்ஜில்லா, பழய கிவாலயம் : சுந்தரபாண்டியல்ை கட்டப்பட்டது. கார்கோலம்:-சென்னை ராஜதானி, கோதாவரிக் கரையி அலுள்ள சிவஸ்தலம். கார்ஜாஹ:-கிழக்கு இந்தியா, பண்டல்கண்டில் உள் ளது, சத்தர்புரி சமஸ்தானம், மத்திய காலத்தில் கட்டிய முக்கியமான அழகிய கோயில். கார்கோலம் -சென்னை ராஜதானி, சிவாலயம ஸ்வாமி ராமேஸ்வர், தேவி சொக்கநாயகி, யமதீர்த்தம் சந்திர புஷ்கரிணி, யமனும் சந்திரனும் பூசித்த ஸ்தலம் கார்பெட்டா-வடஇந்தியா பங்காள் நாக்பூர் ரெயில்வே மிட்னபூர் ஜெரியா பிரிவு, ரெயில்ஸ்டேஷன். சிவாலயம் ஸ்வாமி காங்கேஸ்வர் சிவ இங்கு 7 பெரிய தடாகங்கள் உண்டு, ஒவ்வொன்றின் மத்தியிலும் ஒரு ஆலயமுண்டு ; அவற்றுள் மிகவும் உங்கதமான ஆலயம் சிவாலயம் காரமங்கலம் :-திருமெய்யம் தாலூகா, புதுக்கோட்டை சமஸ்தானம், சென்னை ராஜதானி; அகஸ்தீஸ்வரர் கோயில், இது 13-ம் நூ ற் ரு ண் டி ற் கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும். காரிமங்கலம் :-தர்மபுரி தாலூகா, சேலம் ஜில்லா, சென்னை ராஜதானி, வீரபத்ர ஸ்வாமி கோயில் பல கல்வெட்டுகள் உடையது. காரைக்கால் -தென் இந்தியா, தஞ்சாவூர் ஜில்லா, பிரெஞ்சு இலாகா, ரெயில் ஸ்டேஷன் , திருத்தர்மபுரம் என்றும் பெயர், சிவாலயம் கைலாசநாதர் கோயில், யார்மு நாதர் கோயில், தர்மபுர ஆதீன மேற்பார்வை. ஆனி காரைக்காலம்மையார் மாங்கனி உற்சவம் விசேஷம் இங்கு முசாபர் பங்களா உண்டு. சோமநாதர் கோயில் ; சோம நாதர்.சோம நாயகி, சந்திரபுஷ்கரிணி ; பிருகு, செளமியர், செளநகர் பூசித்தது. . காரைக்குடி:-சென்னை ராஜதானி, சிவாலயம்; நாட்டுக் கோட்டை செட்டிமார்களால் கட்டப்பட்டது. இதற்கு நகர் சிவன் கோயில் என்று பெயர். இங்கு முசாபர் பங்களா உண்டு. ஸ்வாமி நாகநாதஸ்வாமி, தேவி பிரஹங்காயகி, பிரம்மேற்சவம் ஆனிமாதம். காரைக்குடிக்கு அருகிலுள்ள 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/20&oldid=730250" இலிருந்து மீள்விக்கப்பட்டது