பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிவஸ்தலங்கள் :-சூரக்குடி, பூவாண்டிப்பட்டி, வேலங்குடி, இலுப்பைக்குடி, கண்டலூர், சாயக்கோட்டை முதலியன. காரைமடை :-கோயமுத்துனர் ஜில்லா, சென்னை ராஜ தானி, ரெயில் ஸ்டேஷன் சிவாலயம், இங்கு சிவப்புக் கல்லாலாகிய யானைகள் உண்டு, பார்க்கத் தக்கவை. கோயி அலும் அழகியது. இங்கு சத்திரங்கள் உண்டு. காரோணம் -வட இந்தியா, சுயம்புலிங்கம். ஸ்வாமி லகுலீஸ்வரர். காலடி -தென் இந்தியா மலையாள தேசம், சிவாலயம் ஸ்வாமி சந்திரமெளனீஸ்வரர், உமாதேவி. ஆதி சங்கரா சாரியர் பீடம். க ல் க.க த் -ம த் திய இந் தி யா, செளடம்பூருக்கு 9.மயில்; ஆங்கபத்ரையும் வாதா எனும் நதியும் சங்கமமாகு மிடம். காலகேஸ்வரர், கோயில் கருப்புக் கல்லால் கட்டப் பட்டது. 80 x 40 அடி விஸ்தீரணம். கோயிலின் அடிபீடம் விசித்திரமானது. சாளுக்கிய சில்பம். 1050-வருஷம் கட்டப் பட்டது. கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றி அணேபோட்டதுபோ லிருக்கிறது. காலஞ்சார் :-வட இந்தியா, சுயம்புலிங்கம், ஸ்வாமி நீலகண்டர். காவ்வூரு :-ரேபள்ளே தாலூகா, குண்டுர் ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி ராமலிங்கேஸ்வரர். காவன்மங்கலம் :-தென் இந்தியா, அறிபக்த நாயனர் பூசித்த ஸ்தலம். காவாந்தண்டலம் :-காஞ்சிபுரம் தாலூகா, செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜதானி, சோளேஸ்வரர் கோயில். காவிரிப்பாக்கம் :-தென் இந்தியா, சிவாலயம், பழய கோயில், பல்லவ கட்டிடம். காவிரிப்பூம்பட்டினம் :-(திரு) இ த ற் கு பல்லவனீச்சரம் என்பது தேவாரப் பெயர். தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, சீர்காழிக்கு 10-மயில் தென்கிழக்கு. சாயவனத் திற்கு அருகிலுள்ளது. ஓர் பல்லவ அரசன் முக்திபெற்ற ஸ்தலம். ஸ்வாமி பல்லவனேஸ்வரர், தேவி-செளந்தர நாயகி காவிரி தீர்த்தம், இயற்பகை நாயனரும் பட்டினத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/21&oldid=730251" இலிருந்து மீள்விக்கப்பட்டது