பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவாலயங்கள் (தொடர்ச்சி) கன்றுப்பூர் :-(திரு) சென்னை ராஜதானி, திருவாரூரி லிருந்து 11:-மயில்; திரு நெட்டி யாற்றங்குடிக்கு 6-மயில் இழக்கு, ஒரு ஆப்பியிலிருந்து பரமசிவம் தோன்றிய கிரம். ஒரு வைஷ்ணவருக்க வாழ்க் கை ப் பட்ட r ஒரு () கு էք சைவமாதுகிறோமணி, புருஷன் வீட்டார் அறியாதபடி கன்றுகட்டுக் கறியை சிவலிங்கமாகப் பூசித்துவர, இதை ஒரு நாள் அறிந்த அவள் கணவன் அ ைத வெட்ட கோடாலியை ஓங்கினபோது, ஸ்வாமி அவ்வாப்பி னின்றும் வெளிப்பட்டதாக ஐதிகம்; லிங்கத்தில் கோடாலியின் குறி காணப்படும். ஸ்வாமி தடுத்தறியப்பர், .ே த வி மாதுமை யம்மை; ஏரள கீர்த்தம். இடும்பன் பூசித்த கேஷத்திரம். கன்னுடிபுத்துர் -உடுமல்பெட் தாலுக்கா கோயமுத் அார் ஜில்லா, சென்னே ராஜதானி , பழய சிவாலயம், சோழ 35L— ty. t.— LD. கனகபுரம் -சென்னை ரா ஜ க | னி கோயமுத்துனர் 'ஜில்லா , ஈரோட் காலுகா, இங்கு மூன்று சிவாலயங்கள் கனரா பிரிவு :-பம்பாய் ராஜதானி; இங்கு அடியிற் கண்ட சிவாலயங்கள் உண்டு :- - (1) ஹொனுவர் :-ராமலிங்க ஸ்வாமி கோயில் (2) இட்கி ாமெஸ்வரர் கோயில் (2) முத்திரி நாகநாகர் கோயில், இங்கு தோற்சவம் விசேஷம் , ராத்திரி 8 - மணி முதல் காலே வரையில் இதற்கு கோயில் தாசிகள் நடனம் செய்ய வேண் உய முறையாம். (4) மூர்தெகஷ்வர் சிவாலயம், ராவணல்ை கட்டப்பட்ட தென்பது ஐதிகம். (5) சிவேஷ்ர் கோட்டை இங்கு பல சிவாலயங்கள் உள. (6) உல்வி சிவாலயம். கனுசரி :-சென்னே ராஜதானி, பாலக்காடு தாலூகா, சிவாலயம், - - கனுபர்த்தி -நெல்லூர் ஜில்லா சென்னை ராஜதானி , இதன் பழய பெயர் கனகபுரி, இங்கு பூர்வத்தில் 100 சிவாலயங்கள் கட்டப்பட்டிருந்த காகச் சொல்லப் படுகிறது; அவற்றுள் 99 கடல் கொள்ள தற்காலம் ஒன்றுதான் மிகுதியாயிருக்கிறதாம். o r கஜப்பிரியா :-வட இந்தியா, சுயம்பு லிங்கம், ஸ்வாமி ஆலலிங்கேஸ்வரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/4&oldid=730271" இலிருந்து மீள்விக்கப்பட்டது