பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6常 சித்தேஸ்வரர் கோயில் , இங்குள்ள ஒரு குகையில் பஞ்சலிங் கேஸ்வரர் ஆலயமுண்டு. இது 700 வருடங்களுக்கு முன்பு வெட்டப்பட்டதாம், ஸ்வாமி பெயர் சி த் த ந | த ர் 1855 வருஷம் மல்லிநாதரால் 'கோயில் கட்டப்பட்டது. இங்கு அ ங் கி வளி ம த் என்றும் குன்றிருக்கிறது. இதில் தரை மட்டத்தின் கீழ் குகைகள் இருக்கின்றன ; இவைகளில் சிவலிங்கங்கள் இருக்கின்றன. சித்ரகூடம் :-வட இந்தியா மாணிக்பூருக்கு 25 மயில் சிவாலயம், ஸ்வாமி காந்தகாதர் தேவி காந்திமதி, ரெயில் ஸ்டேஷன். - சிட்டகாங் பிரிவு -வங்காள ராஜதானி (கிழக்கு) இங்கு 8 சிவாலயங்கள் உண்டு. (1) மைஸ்கால் சிவாலயம் ஸ்வாமி ஆதிநாதர். (2) சிதாகுண்ட சிவாலயம் ஸ்வாமி ஷம்புகாத் (3) சந்திரகாத்குன்று சிவாலயம், ஸ்வாமி சந்திரநாத். சிட்டுர்கர் :-மார்வார் தேசம், உ த ய புரி ராஜ்யத்தி லுள்ளது சிவாலயம். சிண்டலாரா பிரிவு :-மத்திய மாகாணம் இங்கு மூன்று சிவாலயங்கள் உள (1) சாவில்பாஹி சிவாலயம் (2) கில்கண்டி சிவாலயம் , இங்கு சில இடிந்த சிவாலயங்களுமுண்டு (3) ராகா தேவி கிராமம் சிவாலயம் ; குகைக்கோயில் பக்கத்தி லுள்ள கிணற்றில் இறங்கிப் போகவேனும். சித்தனவாசல் :-சென்னை ராஜதானி, புதுக்கோட்டை சமஸ்தானம் இங்கு இடிந்துபோன ஒரு சிவாலயமுளது. இ ங் கு குளத்தருகில் குகைக்குள் ஒரு சிவாலயமுண்டு தண்ணிரை இரைத்தாலொழிய சிவலிங்கம் புலப்படாது. இக்குகைக் கோயிலில் வர்ணம் கீட்டிய சித்திரங்கள் உள ; அவை அஜெண்டா குகையிலிருப்பவை போன்றவை. ஆகலின் இக்குகைக்கோயில் மிகவும் புராதனமானது. சித்தனகர் :-காஞ்சிபுரம் தாலூகா, செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம் ; ஸ்வாமி உமையா ஸ்ரீசர் தேவி அகிலாண்டவல்லியம்மன். சித்தவட்டம் :-கடப்பை ஜில்லா, சென்னை ராஜகானி சிவாலயம் சித்தேஸ்வரர் அ ல் ல து சித்தவடேஸ்வரர்; கோயில் மணலால் மூடப்பட்டிருக்கிறது. இதில் பழய கல் வெட்டுகள் இருப்பதாக வதந்தி. குபேரன் பூசித்த ஸ்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/69&oldid=730303" இலிருந்து மீள்விக்கப்பட்டது