பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7g சிற்றுர் -வடஇந்தியா ராஜபுதனம் சிவாலயம் ஸ்வாமி சமீதேஸ்வரர். இங்கு ஆதீஸ்வரபகவான் சிவாலயம் குன்றின் மீது இருக்கிறது. தற்காலக்கோயில் 1580u கட்டப் பிட்டது. வட இந்திய ஆரிய சில்பம். சின்னகருப்பூர்-சென்னை ராஜதானி திருச்சிராப்பள்ளி ஜில்லா, இதற்கு குழுமணி யென்றும் பெயர். சிவாலயம் ; ஸ்வாமி நாகநாதர், தேவி லோகநாயகி. சிற்றேமம் :-(திரு) இதற்கு எழிலூர் கேமம் என்றும், சிற்ருய்மூர், சிற்றம்பூர் என்றும் சிற்ருமபூர் என்றும் பெயர் உளது. பொன்னேரியிலிறங்கி 6 மயில் போகவேண்டும். சிவாலயம் ; ஸ்வாமி பொன்வைத்தகாயகர் ; தேவி அகிலாண்ட காயகி அல்லது அகிலாண்டேஸ்வரி ; சுவர்ண தீர்த்தம், ஆத்திவிருட்சம்; அகஸ்தியரும் வே த ங் க ளு ம் பூசித்த கேடித்திரம்; ஸ்வாமி சந்நிதியில் ஒரு தேன் கூடு எப்பொழு தும் இருக்கிறது; இதற்கு தினம் பூஜை நடக்கிறது. கோயிலுக்குப் பின் இருந்த ஆத்தி விருட்சத்தை கோயி லுக்கு முன்பாகவும், பலிபீடத்திற்கு முன் இருந்த நந்தி தேவரை அதற்குப் பின்பாகவும் வரும்படி பரமசிவம் ஆக்ஞாபித்தருளினர் என்பது ஐதிகம். திருஞானசம்பக்தர் பாடல்பெற்றது. பரமசிவம் விபுதன் எனும் அடியவனுக்கு பொற்காசு அளித்த ஸ்தலம், சிறுகுடி :-(திரு) சென்னை ராஜதானி பே ள ம் ஸ்டேஷனுக்கு 4 மயில் தென்மேற்கு, சிவாலயம், செவ்வாய், கருடன், கந்தர்வாள் பூசித்த கேத்திரம், ஸ்வாமி மங்க ளேஸ்வரர் தேவி மங்களநாயகி, சூரிய தீர்த்தம் , திருசூான சம்பந்தா பாடல் பெற்றது. சிறுகுப்பா :-சென்னை ராஜதானி, இங்குள்ள கோட் டையில் சம்புலிங்கேஸ்வரர் கோயில். சிறுவஞ்சூர் :-சென்னை ராஜகானி செங்க ல் பட் டு ஜில்லா, சிவாலயம் சிங்கபெருமாள் கோயிலுக்கு 5 மயில், ஸ்வாமி திருக்காளிஸ்வரர் தேவி திரிபுரசுந்தரி. சிறுவாலூர் :-கோயமுத்துனர் ஜி ல் லா சத்யமங்கலம் தாஅாக்ா, சென்னை ராஜதானி சிவாலயம். சின்னகஞ்சம் :-பாபட்லா தாலூகா, குண்டுர் ஜில்லா, சென்னை ராஜதானி சிதம்பரஸ்வாமி கோயில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/81&oldid=730317" இலிருந்து மீள்விக்கப்பட்டது