பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சிவாலயமுண்டு. சிவராத்ரியில் மாத்திரம் பூஜை நடக் இறது. (5) சந்திரபதா சிவாலயம், ஸ்வாமி சாம்பேஷ்வர் அல் லது சேர்மேஷ்வர் கோயில் 1000 வருடங்களுக்கு முற் பட்டது. (6) லோனுட்-ராமேஷ்வர் சிவால்யம். (?) சால்ஜெட் இங்கு ஆதியிலிருந்த சிவாலயம் போர்த்துகேயரால் மாதாக் கோயில்ாக மாற்றப்பட்டது. (1) மாதிரான் பம்பாய்க்கருகில் சிவாலயம் 1880-ம் வருடம் க்ட்டப்பட்டது. (8) மூர்பாட் சிவாலயம் புதியது. சுமார் 200 வருடங்களுக்கு முன் கட்டப் பட்டது. (9) நிர்மல் இங்கு: சிவாலயங்கள் உள. விமலேஷ்வர் கோயில், பூலேஷ்வர் கோயில், சித்தேஷ்வர் கோயில்.(10) சொபாரா --சக்ரேஷ்வர் காமதேவ் க்ோயில். (11) டில்சே சிவாலயம் தீயில்ை அழிக்கப்பட்டது. இங்குள்ள சிவலிங்கம் பெரிய கவுசத்தினுல் மூடப்பட்டிருக்கிறது. (12) அலுங்து சிவா லய்ம்-சிவராத்ரி விசேஷம். (18) வாடர் காண்டேஷ்வர் சிவால்யம், கிலமாயிருக்கிறது. (14) களேஷ்புரி, பீமேஷ்வர் சிவாலயம், ー தாம்பல்:-கடக்கிலிருந்து 18 மைல் தென்கிழக்கு. இங்கு 3 பழைய சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றுள் தொட்டபாசப்ப்ா கோயில் கவனிக்கத்தக்கது. இதில் அந்தரா ளத்தின் மேற்பாகத்திலுள்ள சில்பங்கள் மிகவும் வேலைப் பாடுள்ளவை.இக்கோயில் கட்டப்பட்ட காலம் சுமார் 12-ம் நாற்முண்டாயிருக்கலாம் என்று பெர்கூ சன் எண்ணுகிருரர். அடிபீடமும் விம்ானமும் நட்சத்திரத்தைப்போல் கோணங் கள் உடையவை, துண்கள் அழகியவை. கர்ப்பக்கிரஹத் தின் முக்கிய வாயிலில் மும்மூர்த்திகளின் சிலைகள் செதுக் கப்பட்டிருக்கின்றன. இக்கோயிலிலுள்ள பிரம்மாவுக்கு 5 முகங்கள் உண்டு. இங்குள்ள நந்தி பெரியது. தாமல் -காசீபுரம் காலூதா, செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜகானி, பழைய சிவாலயம், சோழ க ட்டிடம்: கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் திருப்பற்றி சுரமுடையார் என்றிருக்கிறது. தர்மபுரம்-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சிவாலயம், இந்திரன் பூஜித்தது. இதற்கு வில்வாரண்யம் என்று பெயர், யமல்ை பூசிக்கப்பெற்றது. ஸ்வாமி தர்ம புரீஸ்வரர், தேவி அபயாம்பிகை. மாயவரத்திற்கு 8 மைல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/26&oldid=730337" இலிருந்து மீள்விக்கப்பட்டது