பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. - குளக்கரையின் ஒரு பக்கம் உளது. ஸ்வாமி தீர்த்த ஈஸ்வரர் திரு+ எவ்வளுர்-திருவள்ளும் என்ருயது. பண்டிட் நடேச சாஸ்திரியார்.அவர்கள், இங்குள்ள பெரியகுளம் ஆதியில் இச்சிவன் கோயிலேச் சார்ந்ததென்பர். . . . . திருவாங்கோடு:-ழரீ வாழும்+கோடு, பத்மநாபபுரம் - பிரிவு, திருவாங்கூர் ராஜ்யம். முற்காலத்தில் இது சில காலம் ராஜகானியாயிருந்தது. இங்கு ஒரு பழைய சிவாலய முளது. திருவாசி-திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜ தானி, ரீரங்கத்தின் அருகிலுள்ளது. சிவாலயம், ஸ்வாமி சர்மிவனேஸ்வரர். . திருவிசை கல்லூர்:-கும்பகோணம் தாலூகா, தஞ்சாவூர் ஜில்லா, சென்ன ராஜதானி. சிவாலயம், ஸ்வாமி சிவ யோகநாதஸ்வாமி. . . திருவிழாய் :-திருவாங்கூர் ராஜ்யம், சிவாலயம். திருவேத்துர் :-திரு + வேத + ஊர்-வடஆற்காடு ஜில்லா, சென்ன் ராஜதானி சிவாலயம், ஸ்வாமி வேதபுரீஸ்வார். செய்யாறுக்கு வடக்கரையிலுள்ளது, திருஞான சம்பந்தர் சமணர்களே வென்ற இடம். கருங்கல்லாலாகியமரம் ஒன்று. இங்குண்டு; 8 அடி உயரம். . – . . . . . திருவக்கோடு:-மைசூர் ராஜ்யம், சிவசமுத்திரத்திற். கருகிலுள்ள சிவாலயம். ஸ்வாமி பிரம்மேசர், தேவி கம லாம்பாள், அஸ்வத்த விருட்சம், பிரம்மா பூசித்த ஸ்தலம். கபில நதி காவிரியில் சங்கமமாகுமிடம். திரூர் :-மலபார் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவா லயம். இதற்குத் திருக்கண்டியூர் கோயில் என்று. பெயர். பாசுராமரால் கட்டப்பட்டதென்பது ஐதீகம். இங்கு முசா பர் பங்களா உண்டு. தில்லி -வட இந்தியா ரெயில் ஸ்டேஷன், இந்தியா வின் பிரதான பட்டணம். இங்கு இராணி தோட்டம் எனும் இடத்தில் ஒரு சிவாலயமுண்டு. ஸ்டேஷனுக்கு மைலில் ஒரு தர்மசாலேயுளது. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/39&oldid=730351" இலிருந்து மீள்விக்கப்பட்டது