பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 தெண்டலுரு :-எல்லூர் தாலூகா, கோ தா வ ரி ல்லா, ೧Fಥrಶಿಸ್ತ ராஜதானி, சோமேஸ்வரர் சிவாலயம். இவ்வூருக்கு ஆதிகாலத்தில் வெண்டலூரு என்று பெயர் இருந்ததாக துப்றெயில் துரை கினைக்கிரு.ர். தெத்தி :-தென் இந்தியா, சென்னை ராஜதானி, காகப் பட்டின்த்திற்கு அருகிலுள்ளது. சிவாலயம், ஸ்வாமி அக் நீஸ்வரர். - தெமுனிகுரப்ப_பார்வதிபுரம் தாஅக விசாகபட் டணம் ஜில்லா, சென்னை ராஜதானி, ரீ சோமேஸ்வரர் கோயில். - - தெள்ளாறு வந்தவாசி தாலூகா, வடஆற்காடு ஜில்லா, சென்னை ராஜகானி. சிவாலயம், ஸ்வாமி மூலேஸ்வரர். தெள்ளுர் -வேலூர் தாஅாகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜகானி, சிவாலயம். – - தெளிச்சேரி:-(திரு) கோயிற்பத்து எனவும் வழங்கப்படு கிறது. சென்னே ராஜதானி, பொறையார் ஸ்டேஷனுக்கு 1 மைல் வடமேற்கு. சிவாலயம், ஸ்வாமி பார்வதீஸ்வரர், தேவி சத்தியாம்பர்ள். சத்தி தீர்த்தம். பார்வதி தேவி தவஞ்செய்த ஸ்தலம். அர்ஜுனனுடன் சண்டையிட்டு பரமசிவம் வில்லடி பட்ட ஸ்தலம் என்றும் சொல்லுவர். திருஞான சம்பந்தர் புத்த சக்தியை வென்ற ஸ்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. ஸ்வாமிக்கு பங்குனி மாதம் 8-ம் தேதி முதல் 10 நாள் சூர்யாபிஷேகம், தென்கரை :-கிலக்கோட்டை காலுகா, மதுரை ஜில்லா, சென்னே ராஜகானி, சோழவந்தான் ஸ்டேஷன் அருகி லுள்ளது. சிவாலயம், இதற்கு ஆதிச்சிதம்பரம் என்னும், வில்வார்ண்ய rேத்திரம் என்றும் பெயர்-ஸ்வாமி ரீ மூல காதர், தேவி அகிலாண்டேஸ்வரி. கோயில் வைகைக்கு அக்கரையிலுள்ளது. - தென்கரைக் கோட்டை -சேலம் ஜில்லா, சென்னை Trঃ - தானி, சிவாலயம் கிலமாயிருக்கிறது. . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/43&oldid=730356" இலிருந்து மீள்விக்கப்பட்டது