பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4酶 தென்னிலை :-கோயமுத்துனர் ஜில்லா, கரூர் தாலூகா, சென்னை ராஜதானி, பழைய சிவாலயம். தென்னேரி :-காஞ்சீபுரம் தாலூகா, ச்ெ ங் கல் பட்டு இல்லா, சென்னை ராஜகானி, வாலாஜாபாத் ரெயில் ஸ்டே ஷனுக்கு 5 மைல் வடக்கு, சிவாலயம், ஸ்வாமி ஆபத்சகா யேஸ்வரர்; கோயிலில் கல்வெட்டுகள் உள; அவைகளில் ஸ்வாமி பெயர் கிருவகக்கீசுரமுடையார் என்றிருக்கிறது. இங்கு இன்னுெரு சிவாலயமுண்டு அதற்கு காங்களிஸ்வரர் எனப்பெயர். ஆலயம் கிலமாயிருக்கிறது. இதன் கல்வெட்டு களில் ஸ்வாமி பெயர் உத்தம சோழ ஈஸ்வரமுடையார் என்றிருக்கிறது. தேனுலி :-கிருஷ்ணு ஜில்லா சென்னை ராஜதானி, ராம லிங்கேஸ்வரஸ்வாமி கோயில. - தேவக்கோட்டை :-ராம்நாத் ஜில்லா, சென்னை ராஜ தானி, புதிய தேவாலயம்; காட்டுக்கோட்டை செட்டிமார்க ளால் கட்டப்பட்டது. தேவதாருவனம் -வட இந்தியா, நைமிசாரணயத்திற்கு அருகிலுள்ளது. சிவாலயம், ஸ்வாமி தண்டீசர், தேவி உமாதேவி. தேவகிரஹம் -(தியோகர்) கிழக்கு இந்தியா ரெயில் ஸ்டெஷன். சாக் காள் பர்கனுவில் இருக்கிறது. இங்கு 22 சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றுள் மிகவும் பழமை யானது வைக்யாாக் கோயிலாம். வடக்கு இந்தியாவி லுள்ள 12 முக்கிய லிங்கங்களில் இது ஒன்ருகும். சிவராத்ரி விசேஷம். ஸ்டேஷனுக்கு 3 மைல் தாத்தில் 2 சத்திரங்க ளுண்டு. - தேவிகயுரம்:-ஆாணி காஅாகா, வட ஆற்காடு ஜில்லா, தென் இந்தியா, ப்ோளுர் ஸ்டேஷனுக்கு 9 மைல். சிவா லயம், களாகிரி என்னும் மலையிலுள்ளது. மலை சமுத்திர மட்டத்திற்கு 400 அடி உயரம். ஸ்வாமி களாகிரீஸ்வரர், தேவி பிரஹதாம்பாள், சுயம்புலிங்கம், பார்வதி பூசித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/45&oldid=730358" இலிருந்து மீள்விக்கப்பட்டது