பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஆறுகள் சங்கமமாகின்றன. சிவாலயத்தருகில் பாண்ட விர்கள் பூசித்த ஐந்து லிங்கங்கள் இருக்கின்றன. கல்லூர்பெருமணம் :-(திரு) சென்னை ராஜதானி, கொள் ளிடம் ஸ்டேஷனுக்கு 8 மைல் கிழக்கு. ஆனைக்காரன் ஸ்டேஷனிலிருந்து இறங்கிச் செல்வது நலம். சிவாலயம். ஸ்வாமி சிவலோகத்தியாகர், சிவயோகத்தியாகேசர், தேவி, நங்கையுமையம்மை, பஞ்சாக்கா தீர்த்தம். திருஞான சம். பக்தர் திருக்கலியாண முடிந்தவுடன் மனைவியுடனும் அடி யார்களுடனும் கோயில் சிவலிங்கஜோதியில் ஐக்கியமாகிய ஸ்தலம். திருஞானசம்பந்தர் பாடல்பெற்றது. நவலிங்கபுரம் :-திருநெல்வேலி ஜில்லா, சென்னே ராஜ தானி, சிவாலயம்-ஸ்வாமி நவலிங்கேஸ்வரர், தேவி சிவகாமி. தீர்த்தம் தாம்ரபர்ணிநதி. கவீரம் -சென்னை ராஜகானி, ஆற்காட்டிலுள்ள ஓர் மலை, இதன்மீது ஒரு சிவாலயமுளது. ஸ்வாமி பெயர் கர்ரி யுண்டக் கடவுள். நள்ளாறு :-(திரு) தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன் காரைக்காலுக்கு 3 மைல், பிரஞ்சு இலாகாவில் உள்ளது. சிவாலயம்-ஸ்வாமி தர்மாரண்ய ஈஸ்வரர், தேவி போக மார்ந்த பூண்முலையம்மை. நள தீர்த்தம், லிங்கம் தர்ப்பைக் கொமுந்துகள் சேர்ந்ததுபோ லிருக்கிறது. திருஞான சம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் வாதாடி அக்னியி லிடவும் வேகாமலிருந்த போகமார்த்த பூண்முளையாள் : எனும் திருப்பதிகம் பாடிய ஸ்தலம். கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் திரு5ள்ளாறுட்ையார் என்றிருக்கிறது. இங்குள்ள சனிபகவான் கோயில் மிகவும் பிரசத்தியுடை யது. நளன் பூசித்து கலிதோஷம் நீங்கிய கேஷத்திரம், சனிப்பெயர்ச்சி உற்சவம் விசேஷம். இது சப்தவிடங்க கேடித்திரங்களில் ஒன்ரும். ஸ்வாமி நகர (நகர் ?) விடங்கர், உன்மத்த கடனம். மூவர் பாடல்பெற்ற ஸ்தலம். கறையூர்சித்தீச்சரம் :-(திரு) கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, பேணுபெருந்துறைக்கு 2 மைல் மேற்கு கும்பு கோணத்திற்கு 53 மைல் தென்கிழக்கு சிவாலயம். ஸ்வாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/53&oldid=730367" இலிருந்து மீள்விக்கப்பட்டது