பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 காம்பாக்கம் :-சென்னை ராஜதானி. சிவாலயம்-ஸ்வாமி பங்கேஸ்வரர், () தேவி சிவஞானம்பாள். காம்பூர் :-குண்டுர் தாலூகா, மேற்படி ஜி ல் லா , சென்னை ராஜதானி, மல்லேஸ்வரர் கோயில். காயடிவாக்கம் -சென்னேராஜதானி, சிவாலயம். காயர் :-ஞாயர் என்றும் பானு புரி என்றும் பெயர் உளது. சென்னை ராஜதானி, சிவாலயம்-ஸ்வாமி புஷ்ப புரிஸ்வரர், தேவி சுவர்ணும்பிகை. சங்கிலி காய்ச்சியார் பிறந்த ஸ்தலம். காரத்தாமலே :-சென்னை ராஜதானி, சிவாலயம். புதுக் கோட்டையிலிருந்து 12 மைல்; புதுக்கோட்டை சமஸ் தானம். பல்லவ கட்டடம். கோயில் கிலமாயிருக்கிறது. இங்கு 8 குன்றுகள் உண்டு. அவற்றுள் ஒன்றிற்கு சிவன்ம8ல என்று பெயர் ; இதில் பரம சி வத் தி ற் கும் விஷ்ணுவுக்கும் கோயில்களுண்டு. நகரத்தார் - மலை = நார்த்தாமலை என்ருயது. இங்குள்ள சிவா லயங்க ள் : கடம்பர் கோயில் (2) மேலேமலையில் இரண்டு குடைவரைக் கோயில்கள், பல்லவர்கள் காலத்தியவை. இவை முன்பு சமணர்கள் இருப்பிடமாக இருந்திருக்கல்ாம். இதன் பழைய பெயர் சமணகுடிலம். கற்காலம் விஷ்ணு ஆலயமா யிருக்கிறது. இதற்கு 50 அடி தாரத்தில் மற்ருெரு குகைக் கோயில்-சிவாலயம். ஸ்வாமி பழியிலி ஈஸ்வரர். முன்பிருந்த மண்டபம் இடிந்திருக்கிறது. கல்வெட்டில் பல்லவ அரசனை கிருபதுங்க விக்ரமனது ஏழாம் ஆண்டில் விடெல் விடுகு முத்தரையன் மகன்சாத்தப் பழியிலி இக்கோயிலேக் குடை வித்தான் என்றறிகிருேம். அவன் மகள் தமிழ்தியரைய கை பல்லவன் அநக்தனுக்கு புக்க பழியிலி சிறியகங்கை : இக்கோயிலுக்கு முகமண்டமும் பலிபீடமும் செய்வித்தாள் என்று கல்வெட்டில்ை அறிகிருேம். சுமார் 9-ம் நூற்ருண் டியவையாம். (3) கடம்பர்மலை எனும் மற்ருெரு குன்றில் ஒரு சிவாலயமுளது. ஸ்வாமி பெயர் கடம்பு உடைய நாயனா என்று கல்வெட்டுகளில் இருக்கிறது. (4) விஜயாலய சோளி ஸ்வரம் மேற்கண்ட இரண்டு குகைக் கோயில்களுக்கு எதிரி லுள்ளது. கற்கோயில்; மத்தியில் பிரதான கோயில் சுற்றி லும் கோயில்களையுடையது. எல்லாவற்றையும் சூழ கல் மதில் உடையது. கோயில் மேற்கு பார்த்தது. மேற்கேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/60&oldid=730375" இலிருந்து மீள்விக்கப்பட்டது