பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 தெப்பக்குளத் தண்ணிரால் குழப்பட்டிருக்கிறது. _அப்பர் சிவசாயுஜ்ய மடைந்த ஸ்தலம், பிரம்மோற்சவம் சித்திரை மாசம், பகேஸ்வர்:-இதற்கு கா ைஎன்றும் பெயர். பிர்பூம் ஜில்லா, வங்காள ராஜதானி. இங்குள்ள நதியோரம் ஒரு சிவாலயமுண்டு. - மங்கூரா பிரிவு :-வங்காள ராஜதானி. இங்கு 3 சிவாலயங்கள் உள. (1) பாஹ-லாரா கிராமம்; சிவாலயம் பெரியது, செங்கல் கட்டடம. ஸ்வாமி சித்தேஸ்வர் மகா தேவ், (2) விஷ்ணுபூர் (விஷ்ணு புரம்) சிவாலயம் ஸ்வாமி மல்லேஸ்வரர், வங்காள சில்பம். (3) எட்டேஸ்வர் சிவா லயம், விஷ்ணுபுர அரசர்களால் கட்டப்பட்ட கோயில் ; இங்கு ஒரு ஒரு கூடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. ஸ்வாமி அகாதிலிங்கேஸ்வரர், சுயம்பு என்பர். இதற்கு சித்திரை மாசம் சாாகி பூசை என்னும் விசேஷ பூசை கடக்கிறது. பசுபதி :-கிராமம், நேபாள ராஜ்யத்தி லுள்ளது. இந்தியாவிற்கு வடக்கில்-சிவாலயம் வாக்மதி நதியின் வட கரையிலுள்ளது. காட்மாண்டுவுக்கு 8 மைல். இங்கு பல சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது பசுபதி நாதர் கோயில்.இங்கிருக்கும் சிவலிங்கம் மிகவும் பிர சித்தியானது. இங்குள்ளவர்கள் இதை காசிலிங்கத்திற் குச் சமானம்ாக எண்ணுகின்றனர். கோயில் மரத்தா லாயது; இரட்டைக் கூரை யுடையது; பர்மா, சீன தேசத்துக் கோயில்களைப் போன்றது. கோயிற் கதவுகள் வெள்ளியில்ை வேய்ந்தவை. கோயுலுக்கெதிரில் கந்தி யிருக்கிறது. தற்காலக் கோயில் 17-ஆம் நூற்ருண்டில் கட்டப்பட்டதாக எண்ணப்படுகிறது. கோயிலுக்கெதிரிலும் கூரையிலும் பெரிய திரிசூலம் வைக்கப்பட்டிருக்கிறது. பஞ்ச நதிக் குளம் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி-சிவாலயம். * - - - - - - பஞ்சதாரலா :-சரங்கித்தி காலுகா, விசாகப்பட்டணம் ஜில்லா, சென்னே ராஜதானி. பஞ்சதார்லா-5 காரைகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/69&oldid=730384" இலிருந்து மீள்விக்கப்பட்டது