பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 செங்கமா :-சென்னை ராஜதானி, திரு அண்ணும8ல தாஅாகா, வடஆற்காடு ஜில்லா சிவாலயம். ஸ்வாமி ரிஷ, பேஸ்வரர், கல்வெட்டுகளில் திரு இடபத்துரை நாயனர் என்றிருக்கிறது ; கேவி பிரஹத்சுக் கரி. செங்கல்பட்டு :-(செங்கழுநீர்பட்டு என்பது பழயபெயர்) சென்னே ராஜசானி, மேற்படி ஜில்லா, ஊருக்கு ஒருமைல் கிழக்கில் பூர்வம் சமண சன்யாசிகள் குடியிருந்த ஒரு குகையில், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. - செங்கனூர்:-திருவாங்கூர் ராஜ்யம், சிவாலயம். சக்தி ரிஷி பூஜித்த ஸ்தலம். அகஸ்தியர் ஸ்வாமியையும் பார்வதி தேவியையும் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். இங்கு முற் காலத்தில் சாக்கியக் கூத்து நடக்க கூத்தம்பலமும், ஐந்து கிலே கோபுரமும் இருந்த காம், அவை அக்னிக்கு இறை யாகிவிட்டனவாம். இக்கோயில் பார்வதி விக்ரஹத்திற்கு மாதவிடாயுண்டாவதாக ஐதீகம். செங்காட்டங்குடி :-(திரு) சென்னை ராஜகானி, நக் கிலததிற்கு 6 மைல் தென்கிழக்கு, சிறுத்தொண்டர் தன் பிள்ளையைக் கறியாகப் படைத்த கேடித்திரம், வியைகர் கஜமுகாசுரனைக் கொன்ற கேஷத்திரம், அப்பாபம் நீங்கும் பொருட்டு அவர் பரமசிவனே பூசித்த ஸ்தலம். ஆலயத்திற்கு கணபதிச்ரம் என்று பெயர். இறந்த அசுரனது ரக்கப் பெருக்கால் பூமி சிவந்தபடியால் செங்காட்டங்குடி என்று பெயர் பெற்றது. ஸ்வாமி கணபதிகார், தேவி திருக்குழல் நாயகி அம்மை. சித்திரைமாதம் பிரமோற்சவம்-அமுது படையல் உற்சவம் விசேஷம். இங்குள்ள வினுயகருக்கு மனித முகம் இருக்கிறது. இங்கு வாதாபி கணபதி என் லும் ஒரு வியைகர் கோயிலிலுண்டு. அது வாதாபியி லிருந்து கொண்டுவரப்பட்டதாக ஐதீகம். இங்கு இரண்டு மூலஸ்தானங்கள் உண்டு. (1) கணப்தீஸ்வரர், (2) உத்தரப தீஸ்வரர் அல்லது உருத்திராபதீஸ்வரர் (?) சிறுத்தொண் டர் காலம் சுமார் கி. பி. 640 என்பர். ஆகவே பூர்வீக கோயில், மிகவும் பழமையானதாம். இங்குள்ள கல்வெட் டொன்றில்ை இக்கோயிலுக்கு ஆகியில் 8 பிராகாரங்கள் இருந்ததாக தெரிகிறது. கோயிலிலுள்ள கங்காள மூர்த்தி விக்ரஹம் பார்க்கத்தக்கது. திருஞான சம்பந்தர் அப்பர் பாடல்பெற்ற ஸ்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/8&oldid=730396" இலிருந்து மீள்விக்கப்பட்டது