பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 லயம் சுங் தர சோழ ைல் கட்டப்பட்ட்ட தென்பர். (954-668) சந்திரன் பூசித்து தேய்தல் நீங்கிய ஸ்தலம். பழனி :-சென்னை ராஜதானி; ரெயில்வே ஸ்டேஷன். ஸ்டேஷக்கு 8 மைல் வடக்கு சிவாலயம். ஸ்வாமி பிரஹ தீஸ்வரர் அல்லது பெரிய உடையார் கோயில் ஷண்முக நதிக்கரையிலுள்ளது. சோழக் கட்டடம். இதற்கு ஆவி னங்குடி என்றும் பெயர். பிரசித்திபெற்ற முருகர் ஸ்தலம். வையாபுரி என்றும் பெயர் உளது. பள்ளவூர் :-பாலக்காடு காலுகா மலபார் ஜில்லா, சென்னே ராஜதானி. சிவாலயம். பள்ளத்தூர் -சென்னை ராஜகானி ; காரைக்குடிக்கு 4 மைல் - சிவாலயம், ஸ்வாமி-சுந்தரேசர், தேவி-மீட்ைசி. நாட்டுக்கோட்டை செட்டியாரால் கட்டப்பட்ட புதிய ஆலயம். சத்திரமுண்டு. - பள்ளிப்படிக்கரை:-சென்னை ராஜதானி தென் இந்தியா சிவாலயம்-ஸ்வாமி நீலகண்டேஸ்வரர் தேவி அமிர்தகர வல்லி, அமிர்த தீர்த்தம். தேவி பரமசிவத்தின் விஷ பானத்தைத் தடுத்த ஸ்தலமென்பது ஸ்தல புராணம். பள்ளிமடம் :--ராம்காத ஜில்லா, சென்னை ராஜதானி; சிவாலயம். ஸ்வாமி-காளநாகர், ஸ்வாமி விருஷபவாகனக் கோலத்துடன் இருக்கிரு.ர். - பள்ளியின் முக்கூடல்:-(திரு)அரியான் பள்ளி,அரிக்கரை யான் பள்ளி என்றும் வழங்கப்படுகிறது. திரு ஆருரீல் இறங்கி 3 மைல் போகவேண்டும். சென்னை ராஜதானி; சிவாலயம். ஸ்வாமி.முக்கோணேஸ்வரர், தேவி-மைமேவும் கண்ணியம்மை; முக்கூடல் தீர்த்தம். வெட்டாறு ஸ்டேஷ லுக்கு இரண்டு மைல், மூர்க்க ரிஷி பூசித்த ஸ்தலம். சிறிய கோயில், இங்குள்ள சிவலிங்கம் மிகவும் பளபளப் பானது. அப்பர் பாடல் பெற்றது. பளவ கத்தம் :-ஜமீன் கிராமம், ராம்நாத ஜில்லா, சென்னை ராஜதானி; பழைய சிவாலயம், ஸ்வாமி.கைலாச நாதர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/10&oldid=730400" இலிருந்து மீள்விக்கப்பட்டது