பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 யிருக்கிற்து. இங்கு 3 லிங்கங்கள் உண்டு. ஒன்றில் நான்கு முகங்கள் இருக்கின்றன. (15) பாகேலாடி கிராமம், இங்கு 2 சிவாலயங்கள் உண்டு, பசவேஷ்வர் கோயில், ராம்ேஷ்வர் கோயில், இரண்டும் தெற்கு பார்த்தவை. (18) பாசா கோட் கிராமம், மல்லிகார் ஜூனர் கோயில்; மூர்லிங்குடி. (மூன்று லிங்கங்கள் குடி) இது சுமார் 150 வருடங்களுக்கு முன் கட்டப் பட்டது. 17) ேபவுர் கிராமம், ர மே ஷ் வர் கோயில், (18) பில்கி கிராமம், மஹாதேவர் ஆலயம், 1708-u கட்டப்பட்டது. (19) கிமால்கி இதன் முழுப் பெயர் சின்மய கேடித்திரம், சிவாலயம். இங்கு 108 சிவ லிங்கங்கள் இருந்ததாக ஐதீகம். இங்கு ஆற்றின் கீழ் ஒரு சிவாலய மிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. (20) தேவாங் கோவன் கிராமம், 3 சிவாலயங்கள் : காமேஷ்வர் கோயில்; மல்லிகார்ஜுனர் கோயில், சங்க ர லிங் கர் கோயில். (21) தால்கேட் கிராமம், சங்கரலிங்கர் கோயில், 20x30 அடி விஸ்தீரணம். (22) முத்திகி கிராமம். 2 கோயில்கள் ; காசி விஸ்வேஸ்வரர் கோயில், முக்தேஸ்வரர் கோயில். (23) காலத்வாங் கிராமம், சிவாலயம்; 800 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. (24) நந்தி கேஷ்வர் கிராமம், மஹா கூடேஷ்வர் கோயில் 12 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது; முடி மல்லிகார்ஜுனர் கோயில், கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் மகுட்ேஷ்வர் என்றிருக் கிறது. இங்குள்ள தீர்த்தத்திற்கு விஷ்ணு புஷ்கரிணி என்று பெயர், விருபாட்சர் கோயில். (25) நந்திவடிகோ கிராமம், பெரிய ஈஸ்வரர் கோயில். (26) ஈக்ஷாங்கி கிராமம், காளப்பர் கோயில். (27) சலோட்சி கிராமம், சிவயோகேஷ்வர் கோயில் 75 x 7.5 x 30 அடி விஸ்தீரணம். பழைய கோயில், இங்கு லிங்கம் கற்பாறையின கீழ் இருப் பதாக ஐதீகம்; சோமநாத் கோயில், கஜனி மகம்மதால் குஜராத் சோமநாதர் ஆலயம் அழிக்கப்பட்டபோது, அங் கிருந்த சிவலிங்கம் இக் கோயிலில் ஒளித்து வைக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது. இக் கோயில் 1000 வருடங் களுக்கு முற்பட்டது. (28) சங்கமேஷ்வர் கோயில், பால் பிரபா, கிருஷ்ணு, நதிகள் சங்கமமாகுமிடம் - சிவாலயம். ஜெயின சில்பங்களிருக்கின்றன. பூர்வத்தில் ஜெயிலைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/29&oldid=730419" இலிருந்து மீள்விக்கப்பட்டது