பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0 மஞ்சேஷ்வர்:-சென்னை ராஜதானி, தென் கன்னட ஜில்லா, சிவாலயம். சுவாமி-மஞ்சேஷ்வர். மடவார் விளாகம் :-சென்னை ராஜதானி, திருநெல் வேலி ஜில்லா, பூரீ வில்லிபுத்துருக்கருகிலுள்ளது. வைத்ய நாதீஸ்வரர் கோயில். மண்டகப்பட்டி :-சென்னை ராஜதானி, தென் ஆற்காடு ல்லா, குகைக் கோயில், பல்லவ சில்பம். மஹேந்திர வர்மல்ை (600-625 கி. பி.) குடையப்பட்டது. மூன்று குகைக்கோயில்களில் பிரம்மா, விஷ்ணு, பரமசிவம், இவர் களின் உருவங்களிருக்கின்றன. பிரதானமான கோயில் சிவாலயம் என்று துப்ரெயில் துரை எண்ணுகிருரர். இங்கு தற்காலம் பூஜையில்லே. மண்டபல்லி :-கோதாவரி ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம்-மஹாதேவர். - மண்டபபேசரா :-பம்பாய் ராஜதானி, தான ஜில்லா, இங்கு ஒரு சிவாலயம்-குகைக் கோயில் இருந்தது. இதை போர்த்துகேயர் பாழாக்கினர். மணடலா பிரிவு :-மத்திய மாகாணம், இங்கு இரண்டு சிவாலயங்கள் உள : (1) தியோகாவன் கிராமம், நருமதை யும் மற்ருெரு நதியும் சங்கமமாகுமிடம், சிவாலயம். சுவாமி. ஜமதக்னேஷ்வர். (2) கக்கரமத் கிராமம்; பழைய சிவா லயம். சுவாமி.மஹாதேவர், இது ஆதியில் ஜெயின் ஆலயமாயிருந்த தென்பர். மண்டி :-வட இந்தியா, காங்கிரா தாழ்வரையிலுள்ளது. மண்டி ராஜ்யத்தில், சிவாலயம். அழகிய சில்ப மமைந்தது. பேஜ்நாத்துக்கு 5 மைல் தாரம். மணக் குடி :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சுந்தரேஸ்வர ஸ்வாமி கோயில், மணஞ்சேரி-(கிழக்கு) கீழைத் திருமணஞ்சேரி என்பது தேவாரப் பெயர். ஆமை சிவபெருமானப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/54&oldid=730447" இலிருந்து மீள்விக்கப்பட்டது