பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6i பூசித்து மனித உருவம் பெற்று, தனக்குக் குறித்த பெண்ணே மணந்த rேத்திரம், மன்மதன் பூசித்த ஸ்தலம். குலச்சிறை நாயனர் பூசித்த ஸ்தலம். சென்னை ராஜதானி, மாயவரம் தாலுகா, சுவாமி-அருள்வள்ள நாதர், தேவி-யாழின் மொழியம்மை, திருமண சமுத்திர தீர்த்தம், இங்கு இருந்த புராதனமான கோயில், கற்கோயிலாக கண்ட்ராதித்யர் மனைவி செம்பொன் மாதேவியாரால் கட்டப்பட்டது, 948 கி. பி.சென்னை ராஜதானி குற்றுலம் ரெயில் ஸ்டேஷனுக்கு 4; மைல், திருஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. இதற்கு 9 மைல் துரத்தில் கர்கடகேஸ்வரர் கோயில், சுவாமி.கர்க்கடகேஸ்வரர், கர்க் கடகம் = கண்டு. பூசித்த ஸ்தலம். : ... மணஞ்சேரி -புதுக்கோட்டை சமஸ்தானம், புதுக் கோட்டைக்கு 9 மைல். சிவாலயம். சுயம்புலிங்கம், நந்தி யின் காதிலிருந்து தீர்த்தம் சதா பெருகுகிறதென்பர். மணப்பாறை :-அகஸ்தீஸ்வரர் கோயில, சென்னை ராஜ தானி, திருச்சிராப்பள்ளி ஜில்லா, ரெயில் ஸ்டேன்,நல்லாண் டவர்சுவாமி கோயிலுக்கு 1 பர்லாங் வடக்கிலுள்ளது. பழைய கோயில்-இதில் சில கல் வெட்டுகள் உள. மண்ணிப் படிக்கறை :-(திரு) இது இலுப்பையடி,இலுப் பைப்பட்டு என வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி, வைதீஸ்வரன் கோயிலுக்கு 6 மைல், வாழ்கோளிபுத் துனருக்கு 1 மைல் மேற்கிலுள்ளது. பரமசிவம் நஞ்சை யருந்தின வைபவ கேடித்திரம். சுவாமி-நீலகண்டேஸ்வரர், தேவி-அமிர்தகர வல்லியம்மை, அமிர்த தீர்த்தம், பார்வதி தேவியார் சிவபிரானது திருக்கழுத்தைப் பிடிக்க, அங்கு கரை காட்டியருளிய ஸ்தலம் - சுந்தரர் பாடல் பெற்றது. மணற்கால் :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, ஆருருக்கு 8 மைல் சிவாலயம், வைப்புஸ்தலம். மனக்கரை-சென்னை ராஜதானி, திருநெல்வேலி ஜில்லா, சிவாலயம்; மங்களேஸ்வரர், மங்களகாயகி,பாண்ட வர்கள் பூசித்ததாக ஐதிகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/55&oldid=730448" இலிருந்து மீள்விக்கப்பட்டது