பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அர்ப்பணம் செய்தால் கடன்காரர்கள் தங்கள் கடன்களி னின்றும் விடுபடுவதாக ஐதிகம். மாந்தாதா :-மத்ய மாகாணம், சிவாலயம், மலைக் கோயில், இதற்கு நான்கு புறமும் வாயில்கள் உள. கர் மதையின் மத்தியிலுள்ளது. மாந்தாதேஸ்வரர்; உமா தேவி. மாந்துறை :-(திரு) திருச்சிராப்பள்ளிக்கு 13 மைல். வடகிழக்கு. சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி - ಣಿ தேவி-அழகாலுயர்ந்த அம்மை, மா lருட்சம், மஹா தீர்த்தம், காயத்ரி தீர்த்தம்; கண்வர் பூசித்த ஸ்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. மாமண்டுர் -செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜ தானி, காஞ்சீபுரத்திற்கு 6 மைல், குகைக்கோயில், ஸ்வாமிருத்ரவாலீஸ்வரமுடைய தேவர்; மஹேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனுல் வெட்டப்பட்டது. இதற்கு இடது புறம் இருக்கும் மற்ருெரு குகையிலும் சிவலிங்கம் இருக்கிறது. இது சுமார் 6-ம் நூற்ருண்டில் வெட்டப் பட்டது. - மால்புரம் -திருமால்புரம் என அழைக்கப்படுகிறது. வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, பழைய சிவா லயம். கல்வெட்டுகள் உடையது. மாலூர் :-தென் இந்தியா, சிவாலயம். ஸ்வாமி-மஞ் சேஸ்வரர், தேவி-திரிபுரசுந்தரி, லிங்கம் புற்றிட முள்ளது. மாலே ஜிட்டி :-பாதாமி (வாதாபி) நகரத்திற்கு அருகி லுள்ளது. சிறு சிவாலயம். கோயில் மாபவிபுரக் கோயில்களைப் போன்றது. கர்ப்பக்கிரஹத்தின் முன்பு 4 பெரிய தூண்களையுடைய மண்டபம் உளது. சுமார் 7-ம் நூற்றுண்டில் கட்டப்பட்டதென்று பெர்கூசன் எண்ணுகிருர். கோயிலில் கற்காலம் பூஜையில்லை. மாயச்சூர் :-திரு மாயச்சூர் என்று வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி, பேரளம்-சிவாலயம். ஸ்வாயி-திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/77&oldid=730472" இலிருந்து மீள்விக்கப்பட்டது