பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 பதிகம் ஒன்று நாகனமாகக் கல்வெட்டுகளில் கண்டுபிடிக் விட்ச். ...இ. விடைச்சுழி-திருவிடைச்சுழி-நன் னிலம் தாலூகா, சென்னே ராஜதானி, தாங்கம்ப்ாடிக்கு சமீபமுள்ளது சிவாலயம்; சிேங்தனுள் திருவிசைப்பா பெற்ற ஸ்தலம். விடைவாய்க்குடி-சென்னே ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா ஆரூருக்கு 5 மைல்; கைலாயநாதர் உமாதேவி - வைப்.ஸ்தலம். - & # விந்திய பர்வதம் - மத்ய இந்தியா, சுயம்புலிங்கம்; ஸ்வாமி வ ராஹேஸ்வரர். விப்பர்ஸ் - காச ராவ்பேட் தாலுகா, குண்டுர் ஜில்லா, சென்னோாஜகானி, சிவாலயம்; ஸ்வாமி, மல்லேஸ் வான்; கோயில் கிலம்ாயிருக்கிறது. விமலேஸ்வரம்-வடஇந்தியா, சுயம்புலிங்கம், ஸ்வாமி விஸ்வேசர்-பூரீகண்டர். வியலுனர்-திருவிசலூர் பண்டாரவாடை எனவும் வழங் கப்படுகிறது. திருக்துதேவன் குடிக்கு 10 மைல் வடக்கு. கும்பகோணம் கர்அாகா, கஞ்ச ஆர் இல்லா, கும்பகோண த்திலிருக்து 4 மைல், சிவாலயம்; ஸ்வாமி யோகாBங்கேஸ் வார் அல்லது ஏகாக் தகாகேஸ்வரர், தேவி செளந்தா காயகி, கிருதி தீர்க்கம், சடாயு ர்ேக்கம். அரசனுக்கஞ்சி இறந்த அடியவரை உயிர்ப்பித்த ஸ்தலம், இவ்வூருக்குப் பழய பெயர் வேம் பத்துனர் அல்லது சேர்ழமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம். இக்கோயிலில் 1000 வருஷத்திற்கு முற்பட்ட கல்வெட்டுகள் உள. இங்கு 1013இல் முதல் ராஜ ராஜன் துலாபாரம் கடத்தியதாக சொல்லப்படுகிறது. திருஞான சம்பந்தர் பாடல்பெற்றது. இங்கு அருகா மையில் கார்காத்தஈஸ்வரர் கோயில் என்று ஒரு சிவாலய முளது. வியாக்ரேஸ்வரபுரம்-கோதாவரி இல்லா, சென்னை ராஜதானி. ஒரு புலியானது லிங்கமாக மாற்றப்பட்ட தென்பது ஐதிகம். புலி பூசித்த கேடித்திரமாம். வியாசர்பாடி-செங்கல்பட்டு ஜில்லர், சென்னபட்ட ணத்திற்கு வடக்கிலுள்ள கிராமம், சிவாலயம்; ஸ்வாமி இரவீஸ்வரர், கேவி மரகதாம்பாள். - விராளிமலை-புதுக்கோட்டை சமஸ்தானம்,சென்னை ராஜகானி, சிவாலயம், குகைக் கோயில். விராஜா-வட இந்தியா, சுயம்புலிங்கம்; ஸ்வாமி திரை லோசனர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/30&oldid=1034656" இலிருந்து மீள்விக்கப்பட்டது