பக்கம்:Subramanya Shrines.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமண்ய ஆலயங்கள் 15 அம்மன் என்றும் பெயர். பழனி ஆண்டவர் சிலபோக முனிவரால் ரசக்கட்டால் செய்த நவ பாஷாணம் என் பர்-போகர் சங்கிதி மலேமிது உட்பிராகரத்து தென் மேற்கு மூலையிலிருக்கிறது. ஆண்டவர்க்கு பஞ்சா மிர்த அபிஷேகம் விசேஷம், பழனி பஞ்சாமிர்தம் பல மாசங்கள் கெடாமல் இருக்கும். தை மாசம் பிரம்மோம் சவம். தைப்பூசத்தன்று நூற்றுக்கணக்காக காவடிகள் செலுத்தப்படுகின்றன, பாக்கம் :-செங்கல்பட்டு ஜில்லா-முருகர் ஆலயம் திருப் புகழ் பெற்றது. பாகை :-சீர்காழி தாலூகா-தஞ்சாவூர் ஜில்லா-முருகர் ஆலயம். திருப்புகழ் பெற்றது. பான்போலி :-திருநெல்வேலி ஜில்லா-திருமலை-முருகர் ஆல யம். பிரான்மலை :-திண்டுக்கல் தாலு கா-மதுரை ஜில்லா-முரு கர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது. புகழிமலை :-கருகாடுக்கு அருகிலுள்ளது. கொங்குதேசம். முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. புல்லாம்பாக்கம் :-செங்கல்பட்டு ஜில்லா-திருவள்ளுருக்கு அருகிலுள்ளது. குமாரஸ்வாமி கோயில். வைகாசி உம் சவம் விசேஷம். புளியங்குடி :-அல்லது புளியமா நகர் - சங்கரன்கோயில் தாலுகாவிலுள்ளது. பாலசுப்பிரமணியர் ஆலயம். அகஸ்தியருக்கு காட்சி அளித்த ஸ்தலம். இங்கு அகஸ் தியருக்கு கோயிலுண்டு. பூம்பறை :-திண்டுக்கல் தாலூகா-மதுரை ஜில்லா-முருகர் ஆலயம், திருப்புகழ் பெற்றது, பூவாளுர் :-திருச்சிராப்பள்ளி ஜில்லா-லால்குடி ரெயில் ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது. முருகர் ஆலயம் திருப் புகழ் பெற்றது. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/17&oldid=731112" இலிருந்து மீள்விக்கப்பட்டது