鹫 சுப்பிரமண்ய ஆலயங்கள் பெங்களுர் :-மைசூர் ராஜ்யம்-முருகர் ஆலயம். சக்கன ராவ் என்பவரால் புதிதாய்க் கட்டப்பட்டது. கார்த்திகை மாசம் வெள்ளி ரத உற்சவம் விசேஷம். பெரியகுளம் :-மதுரை ஜில்லா-முருகர் ஆலயம். திருப்புகழ் பெற்றது. பெருங்குடி :-காகப்பட்டினம் தாலு காதஞ்சாவூர் ஜில்லா -திருவாரூருக்கு அருகிலுள்ளது. முருகர் ஆலயம். திருப் புகழ்பெற்றது. பெரும்புலியூர் :-திருச்சிராப்பள்ளி ஜில்லா-முருகர் ஆலயம் திருப்புகழ்பெற்றது. பேறைநகர் :-தென் ஆற்காடு ஜில்லாமுருகர் ஆலயம். திருப்புகழ் பெற்றது. பொதியமலை :-திருநெல்வேலி ஜில்லா-முருகர் ஆலயம். திருப்புகழ் பெற்றது. போரூர் :-(திரு) செங்கற்பட்டு ஜில்லா-வண்டலுனர் ஸ்டே ஷனிலிருந்து போக வேண்டும். பகிங்காம் கால்வாய் வழியாகவும் படகிலேறிப் போகலாம். படகு கிற்குமிட மிருந்து ஒரு மைல் கால் கடையாகப் போக வேண்டும். முருர்ை ஆலயம், சுமார் 300 வருடங்களுக்கு முன்பு கட் டப்பட்டது, சூரபத்மனேப் போரில் வென்ற ஸ்தல மாதலால் திருப்போரூர் எனப் பெயர் பெற்றது. மருத்துவங்குடி :-கும்பகோணம் தாலுாகா-தஞ்சாவூர் ஜில்லா முருகர் ஆலயம். திருப்புகழ் பெற்றது. - மயேந்திரம் :-சீர்காழி தாலூகா-தஞ்சாவூர் ஜில்லா-முரு கர் ஆலயம், திருப்புகழ் பெற்றது. மாடம்பாக்கம் :-செங்கற்பட்டு ஜில்லா-பல்லாவரம் ஸ்டே ஷனுக்கு அருகிலுள்ளது. முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. முருகன்பூண்டி :-(திரு) கொங்குகாடு. முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது.
பக்கம்:Subramanya Shrines.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
