பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயேசு சங்கம் 34 இர்வின் பிரபு இவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதில்லை. இவருடன் தும் பரவியுள்ளது. கல்வித் துறையிலும், சமூகத் வாழ்ந்த மக்களுங்கூட இவரிடத்தில் ஒரு தனி ஆன்ம துறையிலும் சமுதாயத்திற்கு இவர்கள் பல நன்மை சக்தியைக் கண்டார்கள். இந்தச் சக்தியானது இவ களைச் செய்துள்ளனர். பெல்லார்மின், சுவாரஸ் ருக்கு மக்கள் மீதிருந்த செல்வாக்கினாலும், இவர் முதலிய அறிஞர்கள் இச்சங்கத்தின் அங்கத்தினர்களா மக்கள் உள்ளங்களை அறிந்த நுண்ணறிவினாலும், அற் யிருந்தவர்கள், வீரமாமுனிவர் என்று பெயர் பூண்டு புதங்கள் பலவற்றைச் செய்த ஆற்றலினாலும் விளங் தமிழில் காப்பியம் இயற்றிய பெஸ்கி பாதிரியாரும் கிற்று. இவருடைய வாழ்க்கை அற்புதத்தில் இச்சங்கத்தைச் சார்ந்தவரே. இவர்கள் பிரமசரியம் தொடங்கி அற்புதத்தில் முடிந்ததாகும். முதலிய கடினமான வாழ்க்கை முறைகளைக் கடைப் (5) இவர் சகித்த சோதனை கள் சாதாரண மக்கள் பிடிப்பவர்கள், பொறுக்கக் கூடியவையல்ல. உலக மக்களின் தொண் இர்க் குட்ஸ்க் (Irkutsk) சோவியத்தைச் டுக்காகக் கடவுளால் அனுப்பப்பெற்ற ஒருவர்க்கே சேர்ந்த சைபீரியாவிலுள்ள அழகு மிகுந்த நகரம். இது சாத்தியமாகும். அந்தச் சோதனைகளும் மக்கள் சீனாவுடன் தேயிலை வியாபாரம் செய்யும் பெரிய வியா நலத்தை நாடி உழைக்க விருப்பமும் ஆற்ற ஒமுடைய பாரத் தலங்களுள் ஒன்று. மக்: 2,43,000 (1939). ஒருவர்க்காகவே ஏற்பட்டனவாக இருக்கின்றன. மக் இர்விங், வாஷிங்க்ட ன் (1783-1859) முதன் களுடைய பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கக்கூடியவர் முதலாக அமெரிக்காவுக்கு வெளியே புகழ் பெற்ற என்னும் மேசியா உணர்ச்சியே இவருடைய ஊழியத் அமெரிக்க எழுத்தாளர், பல கதைகளும் வாழ்க்கை வர தின் இலட்சியமும் சிறப்புமாகும். அதிகாரத்தோடு லாறுகளும் கூட இயற்றியுள்ளார். ரிப்வான் வின்க்கிள் பேசிப் பாவங்களை மன்னித்து, ஆன்ம சக்தியை வெளிப் கதையடங்கிய ஸ்கெச் புக் என்னும் நூல் புகழ் பெற் படுத்துவதே மேசியாவின் தொண்டாதலால், அந்தத் றது. இவரது நகைச் சுவை மிக்க நூல்களை மக்கள் தொண்டை நிறைவேற்றும் பொழுது தாம் உயிரை ' இன்றும் படித்து இன்புறுகின்றனர். இழக்க வேண்டியதே என்று தம் சீடர்களிடம் + இர்வின் பிரபு 1926-1931 வரை இந்தியாவின் னார். ஆண்டவனுடைய தாசன் என்னும் இலட்சிய புருகர் ஒருவர் தோன்றி மக்களுக்காகப் பாடுபடுவார் வைசிராயாக இருந்தார். இவர் உயர்குடிப் பிறந்தவர் ; என்பதாக முன்னமேயே ஏசாயா தீர்க்கதரிசி - 10 அறிஞர் ; உண்மையான மதப்பற்றுடையவர் : நல்ல யிருந்தார். அந்த இலட்சிய புருஷர் தாமே என்பதாக அரசியல் நிபுணர். இவர் பதவியேற்ற முதலாண்டில் வும், அந்தக் கடமையை நிரை வறுவதால் சாவு வரி நாட்டில் இந்து முஸ்லிம் சச்சரவு மும்முரமாயிருந்தது. னும் தம்மை மக்களுடன் ஒன் நாக்கி, கொள்வதற் இவர் நாட்டில் அமைதியை நிறுவ முயன்றார். இவர் காலத்தில் அரசியல் காகவே தம் வந்திருப்பதாகவும் அறிந்துகொண் சீர் திருத்தம் பற்) ஆராய, சர் (6) ஏதோ ஒரு பெரியவர் இருந்தார் ; அவரை ஜான் சைமன் தலைமையில் ஒரு மக்கள் கொன்று தீர்த்தார்கள் என்று மட்டும் கூறுவ கமிஷன் அனுப்பப்பட்டது. ஆல் இந்தியர் ஒருவரும் இக் தாயிருந்தால், அதனால் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து போவதில்லை. ஆனால் இயேசு சிலுவையில் குழுவில் இடம் பெருத்தால் அறையப்பட்ட பின்னர் உயிர்த்தெழுந்ததாகாது நமது. இந்திய அரசியல் கட்சிகள் பாவங்களினிமித்தம் இவர் உயிர் துறந்தார் என்பது இக்கமிஷனோடு ஒத்துழைக்க வில்லை. காந்தியடிகளின் மட்டுமேயன்றி, நமது பாவங்களிலிருந்து நம்மை இரட் சிக்கின்றார் என்பதும் புலனுகும். தலைமையில் சட்டமறுப்பு இயக்கம் உருவாயிற்று. காங் (7) இயேசுவின் ஞானோபதேசத்தின் பெரும் பகுக் சிரசு உப்புச் சத்தியாச்கிரகம் கடவுள் இராச்சியத்தைப் பற்றியதாகும். அந்த தொடங்கவே, காந்தியடிகள் இராச்சியத்தை அமைப்பதே தமது மேசியாக் கடமை உட்படப் பல தலைவர்கள் இர்வின் பிரபு யாக உணர்ந்தார். அப்படி அமைப்பதற்காகவே அவர் சிறையிலடைக்கப் பட்டனர். தம் சீடர்களை நாடெங்கும் ஞானேபதேசம் செய்யு இர்வின் பிரபுவின் கருத்துக்கிணங்கி, பிரிட்டிஷ் மாறு அனுப்பி வைத்தார். உலகத்தைக் கடவுள் - அரசாங்கம் 1930) நவம்பரில் ஒரு வட்டமேஜை மாநாட் நல்லதாகவே படைத்தார். ஆனால் அது கெட்டுப் போயேயிருக்கிறது என்று உணர்ந்து, கடவுள் காட்டும் 4ற்கு ஏற்பாடு செய்தது. இவரது பெரு முயற்சியால் காந்தி-இர்வின் ஒப்பந்தம் 1931-ல் ஏற்பட்டது. காந்தி நெறியில் நிற்பதே கடவுள் இராச்சிய அமைப்பு என் பதை இவர் உவமை மூலமாக விளக்கி, மக்களை யும் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள லண்ட னுக்குச் சென்றார். அந்த இராச்சியத்துக்குள் வந்து சேரும்படி இர்வின் வைசிராயாக இருந்த காலத்தில் மக்களின் அழைத்தார், மா. வா. - பா. ஜோ. சமுதாய, பொருளாதார முன்னேற்றங்களுக்காகப் இயேசு சங்கம் : இதை நிறுவினவர் இக்னே பல சட்டங்கள் ஏற்பட்டன. 1930-ல் பாலிய விவா ஷஸ் லயோலா (1491-11956) என்பவா, சமயச சங் கத் தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. விவசாய கங்களில் இதுவே மிகப் பெரியது. இக்னேஷஸ் காலத் முன்னேற்றத்திற்காக 1926-ல் அமைக்கப்பெற்ற திலேயே இச்சங்கத்திற்கான நிரந்தரவிதிகள் வகுக்கப்பட் லின்லித்கோ கமிஷனின் அறிக்கை 2 ஆண்டில் வெளி டுள்ளன. இச்சங்கத்தின் அங்கத்தினர்களை ஜெசூட்டு வந்தது. இந்தியப் படையில் இந்தியர்களுக்கு வசதி கள் என்பது மரபு. இவர்கள் தலைமை ய துவலகம் யளிப்பதைப்பற்றி 1927-ல் ஸ்கீன் கமிட்டி சில திட் ரோம் நகரத்தில் இருக்கிறது. இவர்கள் எவ்விதப் டங்களை வெளியிட்டது. 1929-ல் பாங்குத் தொழில் புகழுக்காகவும் அல்லாமல் சங்கத்தின் நோக்கங்களுக் பரிசீலனைக் கமிஷன் நியமனமாயிற்று. சுதேச மன் காகவே பாடுபட வேண்டும். பாலஸ்தீனத்திலுள்ள னர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குமுள்ள முஸ்லிம்களைக் கிறிஸ்தவர்களாக்கும் நோக்கத்தோடு தொடர்பை ஆராயப் பட்லர் கமிட்டியும், தொழிலாளர் தொடங்கப்பட்ட இச்சங்கம் இப்போது உலகம் முழுவ பிரச்சினையை ஆராய விட்லி கமிஷனும் நியமிக்கப்