பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராகவையங்கார் 54 இராச்சியத்தின் அதிகார எல்லை மாலிகைகளின் கடைசியில் எல்லா இராகங்களிலும் ஓரா களில் கி. மு. ஆறாம் நூற்றாண்டை இராச்சிய அபகாரி வர்த்த சிட்டைசுரங்கள் விலோமகிரமத்தில் அமைக்கப் கள் காலம் என்று கூறலாம். அவர் களில் தலையாயவன் பட்டிருக்கும். இதைப்பாடிப் பல்லவியை எடுக்குங்கால் லைசிஸ் டிரேடஸ் என்பவன். சிசிலித் தீவில் ஆண்ட கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். சுராட்சர அணி ஹீரோ, டயனீஷஸ் முதலிய இராச்சிய அபகாரிகள் கள் ததும்பும் இராகமாலிகைகளும் உள. இராக நாட்டின் நன்மைக்குப் பலவிதங்களிலும் உழைத்துள் மாலிகை என்றால் பொதுவாக இராகமாலிகை உருப்படி ளனர். யைத்தான் குறிக்கும். சுலோகங்களையும் விருத்தங்களை இராச்சிய சோஷலிசம் (State Socialism} யும் பல்வேறு இராகங்களில் பாடுவதைச் சிலர் இராக என்பது மார்க்கிச சோஷலிசத்தைச் செயலில் புகுத்துவ மாலிகை என்பர், பி. ஸா. தாகும். இது 1872-ல் நடந்த இசெனாச் (Eisenach) இராகவையங்கார், ரா. (1870-1948) : இவர் காங்கிரசிலிருந்து தொடங்கியதாகச் சொல்லலாம். இக் இராமநாதபுரத்திற்கு ஏறக்குறைய 40 மைல் தொலைவி கொள்கையானது அரசாங்கம் அடிப்படையான சமூக லிருக்கும் சரையக்கோட்டை யென்னும் ஊரில் இயக்கம் என்னும் முறையில் அதன் முக்கியத்துவத் இராமாநுசாசாரியாருக்கும் பதுமாசனி யம்மையாருக் தைப் பெருக்குகின்றது. அரசாங்கம் அமைதியை நிலை கும் புதல்வராய்த் தோன்றிய தென் கலை வைணவர். நாட்டுவதோடு நின்றுவிடாமல் தொழில்களை நிருவகித் இவர் முதலில் ஆங்கிலக் கலாசாலையில் மெட்ரிக் தல் போன்ற பொருளாதாரச் செயல்களில் ஈடுபடற்பா குலேஷன் வரையிற் பயின்றார். பிறகு தம் அம்மான் லது. அடிப்படைத் தொழில்களை அரசாங்கம் நடத்தி, அஷ்டாவதானம் முத்து உற்பத்தியைப் பெருக்கி, நாட்டு மக்களின் நலனை நாடு சாமி ஐயங்காரிடம் தமிழ் வதை இராச்சிய சோஷலிசம் ஆதரிக்கின்றது. ஆகவே, மொழி பயின்றார். பின்னர் அடிப்படைத் தொழில்களைத் தேசியமயமாக்குதல் வடமொழிப் பயிற்சியும் இராச்சிய சோஷலிசத்தின் முக்கிய இயல்பாகும். மேலும் உளதாயிற்று. இம்முறைப்படி முற்போக்கான வரித் திட்டங்களின் இளமையிலேயே சொல் மூலம் மக்களிடையே நிலவும் வருமான சொத்து ஏற்றத் வன்மையும் ஆராய்ச்சித்திற தாழ்வுகளைக் குறைக்க அரசாங்கம் முற்படும். தொழிற் னும் பாடலியற்றும் வல் சட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் சலுகைகளைப் லமையும் இவருக்குத் பேணுதல், வேலையின்மை, நோய், முதுமை முதலியவை தோன்றின. இவருடைய களுக்கு எதிராகச் சமூக இன்ஷூரன்சு திட்டத்தை இராகவையங்கார் நுண்ணறிவைக் கண்டு நடத்தி, மக்களின் நலத்தைப் பேணுதல் முதலியனவும் இராமநாதபுரம் ராஜா அரசாங்கத்தின் செயல்களாக அமையும். ஆகவே இம் பாஸ்கர சேதுபதி தமது சமஸ்தான மகாவித்துவானா முறை ஐரோப்பிய நாட்டு அரசியல் அறிஞர் பிஸ்மார்க் கக் கொண்டனர். இவர் தமிழில் முதிர்ந்த அறிவோடு என்பவரின் சமூகத் திட்டத்தைச் சார்ந்ததாகும் என பலமொழிகளி னியல்பையம் -ஆராய்ந்துணர்ந்தவர். வும் கருதப்படுகிறது. ஓ. இரா , கி. பெரும் பேச்சாளரையும் வயப்படுத்துமாறு இனிமை இராச்சியத்தின் அதிகார எல்லை (The யும் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் பொருந்தச் சொற் Sphere of the State) : இராச்சியம் செயற்பால பொழிவு நிகழ்த்தும் வல்லமை படைத்தவர். இவர் வாய தொழில்கள் யாவை? அதன் அதிகாரத்திற்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை எல்லையுண்டா? உண்டாயின் அது எத்தன்மையது?-- தோன் றியபோது முதற் பதிப்பாசிரியராயிருந்து' என்பவை அரசியல் ஆராய்ச்சியின் அடிப்படை ஆராய்ச்சித்துறையில் பலர்க்கும் வழிகாட்டினர். பின் விக்ைகள். னர்ச் சில யாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் பண்டைக் காலங்களில் ஒவ்வொரு நகரும் தனது துத் தமிழாராய்ச்சியாளராக இருந்துள்ளார். தற்காப்புக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இவர் செய்த நூல்கள் : புவியெழுபது, பார்வைத்திருந்தது.நகரைச் சுற்றி மதிலெழுப்பிக்கோட்டை காதை, ஸ்ரீகீதை மொழிபெயர்ப்பு, சாகுந்தல நாடக கட்டுதலும், அகழியிடுதலும் தற்காப்பிற்கான ஏற் மொழிபெயர்ப்பு, பாரததி வெண்பா, கடவுள் மாலை, பாடுகளிர் சில. தமிழ் நாட்டுத் தற்காப்புப் போர் வஞ்சிமாநகர், நல்லிசைப்புலமை மெல்லியலார், தமிழ் முறைகள் தொல்காப்பியம், திருக்குறள், புறப்பொருள் மொழி வரலாறு, குறுந்தொகை விளக்கம் முதலி வெண்பாமாலை முதலிய நால்களில் கூறப்பட்டுள்ளன. யன. வை. மு. கோ. நகரப் பாதுகாப்பிற்கு நகரமாந்தரும் பொறுப்புடை இராச்சிய அபகாரி (Tvrant) என்பது பண் யராயிருந்தனர். இவர்கள் போதாவிடில் கூலிக்கு ஆட் டைய கிரீஸில், சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் களைச் சேர்த்துத் தாற்காலிகப் படைகளை நிறுவுவதும் ஆட்சிப்பதவியை அடைந்தவனுக்குப் பெயர். இராச் உண்டு. நாட்டுப்படை என்றும் கூலிப்படை என்றும் சிய அபகாரி செங்கோலனாகவும் இருக்கலாம். அவன் கூறப்படுவன இவைகளேயாம், இவற்றை நோக்கு பதவிக்கு வந்த முறைதான் தவறேயன் றீப் பதவியை மிடத்துப் பண்டைய இராச்சியங்கள் பிற நாட்டா வகிக்கும் முறை தவறில்லை. பெரும்பாலும் இராச்சிய ருடைய ஆக்கிரமிப்பிலிருந்து தம் நாட்டைக் காத்துக் அபகாரிகள் சுயநலம் கருதியே ஆள்வர் என்பது அரிஸ்: கொள்வதே பிரதானமான இராச்சிய அலுவலாகக் டாட்டிலின் கருத்து. ஆகையால் பிற்காலத்தில், இராச் கருதினவென்றும் கொள்ள இடமுண்டாகிறது. சிய அபகாரியைக் குறித்த 'டைரன்ட்' (Tyrant) மௌரியர்களுடைய ஆட்சியைப் பற்றியும், மற்றும் என்னும் சொல் கொடுங்கோலனைக் குறிப்பதாயிற்று. ஏனைய பழைய இந்திய இராச்சியங்களின் செலவு கிரீஸில் இராச்சிய அபகாரிகள் தோன்றியதற்குப் இனங்களைப் பற்றியும் ஆராயுமிடத்து, அவர்கள் தற் பல காரணங்கள் உண்டு. பிரபுக்கள் ஆட்சியையும் காப்பிற்கான மூலப்படைகளை வைத்துக்கொள்வதற் செல்வர் ஆட்சியையும் எதிர்த்துக் கிளம்பிய பொது காக ஏராளமாகச் செலவிட்டு வந்தனர் என்று தெரிய மக்களின் பிரதிநிதிகளாகவே முதன் முதலில் இராச்சிய வருகிறது. இந்நிலைமை இன்றைக்கும் மாறவில்லை. நம் அபகாரிகள் கிரீஸில் தோன் றினர். கிரேக்க வரலாறு முடைய இராச்சியங்களின் வருடாந்தர வரவு செலவுத்