பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராச்சியத்தின் அதிகார எல்லை 56) இராச்சியத்தின் அதிகார எல்லை தினரை மற்ருெரு கூட்டத்தினர் அடக்கியாளுவதனால் மைக்காகவோ தனி மனிதர்கள் தமது சுதந்திரத்தைத் உண்டாவதே இராச்சியம் என்னும் ஏற்பாடு ; இந்த தியாகம் செய்துவிட வேண்டும் என்பதே அக்கோட் இராச்சியத்தை அழித்தாலொழிய மக்களுடைய நல் பாடுகளின் சாரம். "தனி மனிதன் தான் தனிப்பட்டுச் வாழ்வு சாத்தியமாகாது. இதையே 'ஆட்சிவேண் டாக் சுதந்திரத்தை அனுபவிப்பதால் பெறும் பயனைவிட கொள்கை' (Anarchism) என்பர். சமூக நலன்களைப் இராச்சியத்தின் மேன்மைக்காகத் தான் செய்ய வேண் பாதுகாக்கும் தொழிலில் இராச்சியம் இன்றியமையாத டிய கடமைகளைச் செய்வதன் மூலம் பெறும் பயனே ஒரு பகுதி என்று கருதுவது ஒருபுறமிருக்க, இவ்வாட்சி உண்மையான சுதந்திரமாம். அதுவே போற்றவும் வேண்டாக்கொள்கை இராச்சியம் சமூக முன்னேற்றத் விரும்பவும் தக்கது என்றும் அக்கோட்பாடுடைய திற்குத் தடையாக இருக்கிறது என்றும் கருதுகிறது. வர்கள் கூறுவர். அரசியல் பொருளாதார முறைகளில் தனி மனிதனின் சுதந்திரத்தையே முக்கியமானதாகக் இக்கொள்கைகளை வலசாரிக் கொள்கையாகவே கருது கருதி இராச்சியத்தின் அலுவல்கள் சமூக அலுவல் வர். இடசாரிக் கொள்கைகளான சோஷலிசம், கம்யூ களில் ஒரு சிறு பகுதியே என்று கொள்பவர்கள் தனித் னிசம் முதலியவை கூட்டுத்துவ அடிப்படையில் இயங்கு துவம் (Individualism) என்னும் கொள்கையை வனவாம். பொது நலத்துக்காகத் (பொதுப் பாதுகாவ யுடையவர்கள். 18 ஆம் நூற்றண்டினிறுதியிலும் லுக்காகத்) தனி மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தைத் 19ஆம் நூற்றாண்டு முழுவதிலும் இக்கொள்கை பலரால் தியாகம் செய்வது என்பதே சோஷலிசக் கொள்கை போற்றப்பட்டு வந்துள்ளது. பொருளாதாரத் தலை யிலும் வேண்டப்படுவதாம். ஆகவே கூட்டுத்துவம் யிடாமைக் கொள்கை (Laissez Faire) 18-ஆம் நூற் வலசாரி, இட. சாரி என இருவகைப்படுகின்றது. றாண்டினிறுதியில் தோன்றிற்று. மக்களுடைய பொரு தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜன ளாதார விவகாரங்களில் இராச்சியம் தலையிடக் நாயகத் தத்துவம் வெறுங் கொள்கைக்கு முக்கியத் கூடாது என்பது இக் கொள்கை. தனி மனிதர்களுக் துவம் கொடுத்து, உண்மையில் வாழ்க்கையில் நாம் குள்ள சொத்துரிமை, பூரண சுதந்திரம் முதலியவை காணும் நிலைமையைப் போதிய அளவு கவனிப்பதில்லை புனிதமான உரிமைகள் என்றும், இவ்வுரிமைகள் என்னும் கருத்தோடு சமூக நல இராச்சியத்தை (Welகெடாமல் மேற்பார்ப்பதே இராச்சியத்தின் கடமை fare state) ஸ்தாபிக்க விரும்பும் தற்காலக் கொள்கை என்றும் கருதுவர் தனித்துவக் கோட்பாடுடையவர் யும் கூட்டுத்துவக் கொள்கைதான் இச் சமூக நல கள். இதையே வேறெரு விதமாகக் கறுபவர்கள் இராச்சியம் மதனுடைய நலன்கள் முழுவதற்கும் லிபரல் கொள்கையை உடையவர்கள். இவர்களுடைய உள்ள பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்ளுகிறது. கொள்கையும் தனித்துவக் கொள்கைதான். மக்க, மனித வாழ்வின் இன்ப துன்பங்களுக்கான எல்லாப் ளுடைய நன்மையைக் கரு+ சட்டமியற்றுவதும், பொறுப்பையும் இராச்சியமே ஏற்றுக்கொள்வது என் சமூக நலன்களுக்கான பிற ஓவல்களை மேற்கொள்ளு பது தான் கூட்டுத்துவத்தின் முறையாம். இதனால் மக் வதும் இராச்சியத்தின் நயாயமான வேலைகளை என்றும் கள் எதிர்பாராத அல்லது பிற வகையில் தவிர்க்க இவர்கள் கருதுவர். பயிலும் தனி மனிதர்களின் முடியாத இன்னல்களினின்றும் அவர்களை இராச்சியம் சுதந்திரத்தில் ஓரளவுக்கு மிஞ்சி இராச்சியம் தலையிடு காக்கின்றது. இவ்வளவிற்கு இராச்சியத்தின் அதிகார வது தவ , என்னும் கவித்துவக் கோட்பாடே இவர் எல் லயை விரிவாக்குவதற்குத் தனி மனிதர்கள் தங்கள் களுடைய தத்துவத்தின் அடிப்படையாம். சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டிவரும். இத்தனித்துவக் கோட்பாடுகளுக்கு எதிரிடையாக வாழ்க்கையில் தனி மனிதர்கள் வெற்றியடைவதற்கான கூட்டுத்துவக் (Collectivist) கோட்பாடுகள் சில பொறுப்பை இராச்சியம் ஏற்றுக்கொள்ளுமாயின் உண்டு, இக்கோட்பாடுடையவர்கள் தனி மனிதர்களின் இராச்சியம் வீதிக்கும் பலவேறு கட்டுப்பாடுகளுக்கும் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கே இராச்சியத்தில் அடங்கத் தனி மனிதர்கள் வாழ வேண்டியவராவர். தலையீடு தேவையானது என்பர். " இராச்சியத்தின் பூரணமான கூட்டுத்துவம் நிலவும் சமூகத்தில் அதன் உதவியில்லாமல் எளியவர்களும் பலவீனர்களும் மற்ற இராச்சியத்தின் அதிகாரம் மக்கள் வாழ்க்கைத் தேவை வர்களுடைா சுரண்டலினின்றும் (Exploitation) தங் கள அவர்களுக்கு அளிக்கக்கூடிய அளவுக்கு வளர களைக் காத்துக்கொள்ள முடியாது ; கட்டாயக் கல்வி, வேண்டும். தேவைகள் விரிந்து வரும் அளவுக்கு அர பொது சுகாதாரம், தபால், ரெயில், மராமத்து முதலிய சாங்க திகாரமும் அவ்வப்போது பெருகிக் கொண் தேசிய அலுவல்களைத் தன் மனிதர்கள் ஏற்று நடத்து டிருக்கும். வதைக் காட்டிலும் இராச்சியம் நடத்துவதே சிறந்தது. இவ்வாறு இராச்சியத்திற்கு அளவிறந்த அதிகாரங் இப்படியே இராச்சியம் மக்களின் வாழ்க்கையில் பல களை யளிப்பதால் இரண்டு அபாயங்கள் ஏற்படலாம். பகுதிகளின் நடவடிக்கைகளைத் தானே மேற்கொண்டு தனி மனிதனுடைய ஆளுமையின் (Personality) மதிப் செய்வது அதிகாரத்தை விரும்பியன்று; அக்குடிகளின் புக் கெட்டுவிடும். ஒவ்வொருவருக்கும் ஒருவிதத் தனிச் நன்மையைக் கருதியே. பண்டைக் காலத்திலிருந்ததை சிறப்பும் தன்மையும் திறமையும் உண்டு. அவற்றிற் விடத் தற்காலத்தில் இராச்சியத்தின் அலுவல்கள் கேற்ப அவர் முழு வளர்ச்சியையும் அடைய அவருக்கு பெரிதும் மிதந்து விட்டமையால் இராச்சியத்தின் தலை உரிமையுண்டு. இது தனி மனிதனுக்குச் சுதந்திரம் யீடு தடுக்க முடியாத விளைவு, அதில் தவறில்லை என் இருந்தாலொழிய இயலா ததொன்முகும் என்னும் எண் பன போன்றவை கூட்டுத்துவத்தை ஆதரிப்பவர்களின் ணத்திற்குக் கூட்டுத்துவத்தில் இடமில்லையாகையால் தனி மனிதர்களின் சுதந்திரம் மறைந்துவிடும் என்பது இக்கூட்டுத்துவ முறையால் இராச்சியத்திற்கும் குழு தெளிவு. மேலும் இராச்சியத்திற்கு அளவிறந்த அதி விற்கும் அதிகாரம் மிகுந்து தனிமனிதர்களின் சுதந்திர காரம் அளிப்பதாலும், அதை மேற்பார்க்கக்கூடிய நிலை எல்லை குறுக நேரிடுகிறது. இராச்சியத்தின் அதிகாரம் யம் வேறொன்றும் இல்லையா தலாலும், அரசியல் அதி மாறுவது இருவகையில் நேரிடக்கூடும். பாசிசக் காரம் ஒழுங்கற்ற முறைகளில் செலுத்தப்படலாம். கொள்கை, நாஜிக் கொள்கை முதலியவைகளும் இராச் இதனால் இறுதியில் பொதுமக்களுக்குக் கேடு விளையும். சியத்தின் அதிகாரத்தையே முக்கியமாகக் கருது கொள்கை நிலையில் இராச்சியத்தின் எல்லையைப் கின்றன. இராச்சியத்தின் நன்மைக்காகவோ பெரு பற்றி இவ்வாறு பலவகையாகக் கூறக்கூடும்.