பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கர் தொடர்ச்சியாக உள்ளது போலவே .ெ த ரி யு ம். ஆகையால் இயங்கும் பொருள் குறிப்பிட்டதொரு இயக்க கிலேயிலுள்ளபோது மட்டும் கண்ணுக்கு நேரே தொளே வந்து அமையுமாறு, சக்கரத்தின் சுழற்சியைச் சரிப்படுத்திவிட்டால், இயங்கும் பொருளான து தொடர்ச்சியாக ஒரே நிலையில் கிலேத்து நிற்பதுபோல் தென்படும். ஆனல் தொளைகள் பெரியனவாக இருங் தால் இயங்கும் பொருள் தெளிவாகத் தெரியாது. மற்ருெருவகை இயக்கங்காட்டியில் இடைவிட்டுத் தோன்றும் ஒளியில் பொருளைப் பார்க்குமாறு செய்யும் அமைப்பு இருக்கும். வாயு ஒளிர் விளக்கு ஒன்றை ஒரு சுழலும் சாவியுடனும், ஒரு மின்கண்டென்சருடனும் இணேத்துவிட்டால் சாவியானது ஒவ்வொரு சுற்று வரும்போதும் விளக்கானது தன் விடிை எ ரிங் து அணையும். சுழலும் சாவியின் வேகத்தைக் கட்டுப் படுத்தி, ஒரு விடிையில் நிகழும் மின்னல்களின் வீதத் தைக் கட்டுப்படுத்தலாம். இத்தகைய இடைவிட்ட ஒளியில் ஓர் இயங்கும் பொருளைப் பார்க்கும்போது அது ஒரே இயக்க நிலையில் உள்ளவாறு மின்னல்களின் வேகத்தைச் சரிப்படுத்திப் பொருள் அசையாத நிற் பது போன்ற தோற்றத்தைக் காணலாம். எந்திரங்களின் இயங்கும் உறுப்புக்களில் தேவை யற்ற இயக்கங்கள் நிகழலாம் : அல்லது அவற்றின் இயக்கத்தினுல் எந்திரத்தில் விகாரங்கள் தோன்றலாம். இவற்றை ஆராய்ந்து, இக்குறைகளே நீக்க இயக்கங் காட்டி இன்றியமையாதது. அலேயியக்கம் போன்ற பெளதிக விளைவுகளே ஆராயவும் இயக்கங்காட்டி பயன் படுகிறது. வேகமாக இயங்கும் பொருள்களைப் படம் பிடிக்கும் துறையில் இயக்கங்காட்டியின் மின்னல் அமைப்புப் பயன்படுகிறது. இயக்கர் பதினெண்கணங்களுள் ஒ ரு வ ைக யினர். பிரமன் படைப்பில் உண்டானவர்களுள் பிரமனேப் பட்சிக்க வேண்டுமென்றவர் இராக்கதர் எனவும், இரட்சிக்க வேண்டுமென்றவர் இயக்கர் என வும் பெயர் பெற்றனராம். இயக்கர் குபேரனுடைய தி இாங் . இயக்கவியல்: பார்க்க: எந்திரவியல். இயங்கும் படிக்கட்டு (Escalator): மாடி யேறும் மக்களைத் தானுக இயங்கி மேலும் கீழும் கொண்டு செல்லும் சாதனம் மேடுைகளில் வழக்கத் தில் உள்ளது. ஆகையால் இதன்மேல் ஒருவர் ஏறி நின்றுகொண்டால் அது இயங்கும் திசைக்கேற்ப அவர் மேலே செல்லலாம் அல்லது கீழிறங்கி வரலாம். இதன் படிகள் முடிவற்ற ஒரு சங்கிலியில் பொருத்தப்பட் டிருக்கும். விளிம்பில் தடிகளைக்கொண்ட சக்கரங்களால் இச்சங்கிலி இயக்கப்படுகிறது. இச் சக்கரங்களே வலி வான மின்சார மோட்டார்கள் ஒட்டுகின்றன. ஒவ் வொரு படியும் நான்கு உருளைகளின்மேல் இயங்கும் வண்டிபோல் அமைக்கப்பட்டிருக்கும். படிக்கட்டைத் தேவைக்கேற்ருற்போல் மேலோ கீழோ செல்லுமாறு அமைக்கலாம். பெரிய அலுவலகங்களில் உள்ள இயங்கும் படிக்கட்டுக்கள் காலே நேரத்தில் மேனேக்கிச் செல்லுமாறும், மாலேயில் கீழிறங்குமாறும் அமைக்கப் பட்டிருக்கும். பலவேறு வயதும் உடல்கிலேயும் கொண்ட மக்கள் இப் படிக்கட்டைப் பயன்படுத்துகிருர்கள். ஆகையால் அதன் வேகம் மிக அதிகமாகவோ, குறை வாகவோ இருக்கக்கூடாது. இது நிமிடத்திற்குச் சுமார் 100 அடி செல்லும். இதன் சரிவு சாதாரண மாக 80". இதன் அகலம் இரண்டிலிருந்து நான்கடி இருக்கும்.


6 இயல் எண்கள் ஒரு படிக்கட்டு உச்சியை அடைந்ததும் அதன்மேல் சிற்பவர் அதிலிருந்து இறங்குவதற்கு ஏற்றவாறு உச்சி யில் அதன் சரிவைச் சரிப்படுத்த இரண்டு அல்லது மூன்று படிகள் சமதளமாகவும் கிடையாகவும் இருக்கு மாறு செய்யப்படுகிறது. படிக்கட்டில் உள்ளவர் அப் படியும் அதிலிருந்து இறங்காவிட்டால் அது நகரும் திசைக்குச் சாய்வாக உள்ள ஒரு தடை அவரை மெல் லத் தள்ளி அதிலிருந்து இறக்கிவிடும். படிகளின் இரு புறங்களிலும் நெகிழ்வுள்ள கைப்பிடிக் கம்பிகள் இருக் கும். இவையும் படிக்கட்டின் வேகத்துடன் இயங்கு கின்றன. ஆகையால் படியில் ஏறி நின்றுகொண்டு இதைப் பிடித்துக்கொண்டால் மேலே செல்லும்வரை அதை விடவேண்டியதில்லை. படிக்கட்டு இயங்கிக் கொண்டிருக்கும்போது சங் கி லி அறுங்தோ, அது எதிர்த் திசையில் திரும்பியோ போய் ஆபத்து விளைய லாம். எதிர்பாராத இந்த விபத்துக்களைத் தவிர்க்கக் கோளாறு நேரும்போது தாமாக வேலைசெய்து படிக் கட்டை நிறுத்தும் தடைகள் அமைக்கப்படுகின்றன. இயங்கும் படிக்கட்டுகள் உயர்த்திகளைவிட (Lifts) அதிகமான மக்களே ஏற்றிச் செல்கின்றன. ஒரு படிக் கட்டு ஒரு மணியில் சுமார் 8,000 மக்களே ஏற்றிச்செல் இம். இதை இயக்க ஆகும் செலவும் குறைவு. ஆகை யால் இது பூமிக்கடியில் ஒடும் ரெயில் நிலையங்களிலும், அலுவலகங்களிலும், பெரிய கடைகளிலும், சினிமா அல்லது நாடகக் கொட்டகைகளிலும், தொழிற்சாலை களிலும் அமைக்கப்படுகின்றது. இதே தத்துவத்தில் வேலை செய்யும் இயங்கும் நடைப் பாதைகளும் உண்டு. இவற்றின்மேல் எறும் ஒருவர் தேவையான இடத்திற்கு நடக்காமலே செல்ல்லாம். இயல் எண்கள் (Algebraic Numbers): முழு எண் கெழுக்களையும் (Co-eficients) ஒரே மாறி யையும் (Variable) கொண்ட பல்லுறுப்பிச் சமன் பாட்டின் மூலமாக வரும் எண் இயல் எண்' எனப் படும். 1. எண்களின் இனம் : எண்களைச் சில இனங்க ளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். இவ் வினங் களிற் சில வருமாறு : i Gujoms, plus Teir56ir (Natural or positive integers). Qoal 1, 2, ီ|ိ ii. முழு எண்கள் (Integers): இந்த இனத்தில் இயற்கை முழு எண்களோடு வேறு முழு எண்களும் அடங்கியுள்ளன. இம் முழு எண்கள் 0, 1, -1, 2, –2, 3, −3,........ என்பவை. இம் முழு எண்கள் a, b என்னும் இயற்கை முழு எண்களைக் கொண்டு வரும் (a-b) என்பனவாகக் கருதலாம். உ-ம் : 6=7ー1=8ー2,・・・・・・・・・; 0=1ー1=2ー2,・・・・・・・・・ ; iii பகு அல்லது விகிதமுறு எண்கள் (Rational numbers) : இங்த இனத்தில் மேற்கூறிய இயற்கை முழு எண்களும், முழு எண்களும், வேறு வகைப்பட்ட எண்களும் அடங்கி யிருக்கின்றன. இப் பகு எண்கள் a, b என்ற முழு எண்களைக் கொண்டு வரும் a, b என்னும் உருவில் இருக்கும். இங்கு b, o உ-ம் : 0 1, O'7, 0'(–2), 1 1, 66, 10 (–10), 2. இயற்கை (Լք(Լք எண்கள் : இவைகளுள் எந்த இரண்டைக் கூட்டினலும் வரும் கூட்டுத் தொகையும் ஓர் இயற்கை முழு எண்ணே. இதே மாதிரியே இவைகளுள் எந்த இரண்டை எடுத்துக்கொண்டு பெருக்கினலும் வரும் விடையும் ஓர் இயற்கை முழு எண்ணே. இவ் வுண்மையைக் கூட்டல், பெருக்கல்