பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராப்போசனம் 63 இராமகிருஷ்ண பரமஹம்சர் உயிரிழந்தான். கடைசிக் காலத்தில் இவன் தேகத்தில் கிருஷ்ண மடத்தை நிறுவினார். இவ்விரண்டு ஸ்தாபனங் எண்பது போர்த் தழும்புகள் இருந்தனவென்றும், களையும் நடத்தி வரும் இயக்கமே ஸ்ரீ ராமகிருஷ்ணஇவன் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் ஆகியவற்றை விவேகானந்த இயக்கம் ஆகும். இவ்வியக்கம் கீழை இழந்திருந்தான் என்றும் கூறப்படுவது இவனது நாட்டு ஞானப்பண்பாட்டை உயிராகவும், மேலைநாட்டு வீரத்தை விளக்குகின்றது. மேவாரின் புகழை உலகியற் பண்பாட்டை உடலாகவும் கொண்டது. விளங்கச் செய்த பெருமை இராணாசங்கிராம் சிங்கைச் இதன் அடிப்படைக் கொள்கையாவது, 'சுய முத்திக் சாரும். தே. வெ. ம. காகவும், உலக நலனுக்காகவும்' வாழ்தலே. துற இராப்போசனம்: இயேசு கிறிஸ்து சிலுவை வின்றி முத்தியில்லையாதலின், அகவாழ்வில் பரம்பொரு யில் அறையப்படுவதற்கு முந்தின நாள் இரவு, சீடர் ளப பறறய தியானமும், பற்றறுத்தலாகிய துறவும், கடன் உணவு உண்டபொழுது அப்பக்கையும் புறவாழ்வில் மன்னுயிர்க்குத் தொண்டும் இவ் திராட்சை ரசத்தையும் தொட்டுக் கடவுளுக்கு நன் வியக்கத்தின் உயிர் நிலையானவை. எல்லாம் உண் செலுத்திவிட்டுச் சீடர்களைப் பார்த்து, இது என் மையில் கடவுள் மயமாதலின் துயருறும் மக்களைச் உடல், இது என் குருதி, இதை என் நினைவாக இயற் சாதி, மதம், நிறம் முதலிய எவ்வித வேறுபாடுமின்றி றுங்கள் " என்று கூறினார். இதை 'யூக்கரிஸ்ட்' என் இறைவன் வடிவங்களாகக் கருதி, அவருக்குச் செய் றும் கூறுவர். யக்கரிஸ்ட் என்னும் கிரேக்கச் சொல் யும் செயல்களை உபகாரச் செயல்களாக எண்ணது. லின் பொருள் நன்றிகூறல் என்பதாம். இதை ஆங்கிலத் கடவுள் வழிபாடாகக் கருதுவதே சங்கத்தின் குறிக் தில் 'கம்மூனியன்' என்பர். அதற்குக் கிறிஸ்தவர்கள் கோளாகும். மடத்தைச் சேரும் துறவிகள் ஞானப் கூறும் தமிழ்ச்சொல் நற்கருணை' என்பதாகும்.ரோமன் பயிற்சியும் உலகியல் அறிவும் பெறுவார்கள். அவர் கத்தோலிக்கர் இதை ‘மாஸ்' என்பர். இது கிறிஸ்தவ கள் தொடங்கும் தொண்டுகளுக்குச் சங்கத்தைச் சமஸ்காரங்களுள் மிக முக்கியமானது. புரோகிதர் சாந்த துறவியரல்லாதார் துணைபுரிவார்கள். இவ் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் செபங்க பிக் வியக்கத்தின் நோக்கங்கள் முழுதும் ஞான மயமாயும் கர்த்தரின் உடலாகவும் குருதியாகவும் மாற்றி, அடி, பொதுநல மயமாயும் இருத்தலின் இதற்கும் அரசிய லுக் யார்கட்கு வழங்குவது ஐதிகம். இதை ரோமன் கத்தோ கும் யாதொரு தொடர்பும் இல்லை. லிக்கர் நாடோறும் அல்லது வாரந்தோறும் பெறுவா அக்கொள்கைகளுக்கு ஏற்ப விவேகானந்தர் இங்க ராயினும், இயேசு உயிர்த்தெழும் ஈஸ்ட்டர் என்னும் மதத்தின் பேருண்மைகளைச் சிக்காகோவிலே சமயப் புண்ணிய நாளன்று கட்டாயம் பெற்றாக வேண்டும். பெருமன்றத்து விதைத்து, மேனாடுகளில் ஞானப் பிராட்டெஸ்டென்டு கிறிஸ்தவர்களுள் சிலர் தங்கள் புரட்சியை உண்டுபண்ணினார். அதன்பின் ஐரோப்பாவி தோறும், சிலர் மூன்று திங்கட்கு ஒரு முறையும் பெறு ஓம், இந்தியாவிலும் பல மாகாணங்களிலும் கிளை வர். இவர்களும் கஸ்ட்டரில் பெண்வகை முக்கியமாகக் மடங்களை நிறுவினார். இராமகிருஷ்ண சங்கம் வெள் கருதுவர். ளம், பஞ்சம், பூகம்பம், கொள்ளைநோய் முதலியவற் இராம கவிராயர் ( 18 ஆம் நூற். ) திருவாய்ப் றால் துயருறும் மக்களுக்குப் பணி செய்தும், மருத் பாடிப் புராணம், சாரப் பிரபந்தம் முதலியன இயற் துவச்சாலைகள், அனாதை இல்லங்கள், தொழிற்சாலைகள், றியவர். புதுச்சேரியில் டூப்ளே காலத்தில் துவிபாஷ் . குருகுலங்கள், கல்விச்சாலைகள் முதலியவற்றை அமைத் யாகச் சிறந்து விளங்கிய பிரம்பூர் ஆனந்தரங்கப்பிள்ளை தும் வருகின்றது. மடத்துத் துறவியர் தம் வாழ்க்கை யைப் பாடிப் பரிசு பெற்றவர் என்பர். வாயிலாகவும், உரையாடல் வாயிலாகவும், சொற் இராமகிருஷ்ண கவி, தெனாலி : பார்க்க : பொழிவு வாயிலாகவும், வெளியீட்டு வாயிலாகவும் வேதாந்த ஞானத்தை வழங்கி வருகிறார்கள். இச்சங் தெனாலிராமன். ) கம் இந்து சமயத்தின் பற்பல பிரிவுகட்கும் புத்துயிரை இராமகிருஷ்ண, சங்கம் : ஸ்ரீராமகிருஷ்ணர் யும் புது வீரியத்தையும் ஊட்டியுள்ளது; இந்தியர்க்குத் தமது அந்திம தசையில் ஒருநாள் தம் சீடர்களை தனி வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் பல ஐயம் ஏற்று உண்ணச் செய்து, துறவு பூணும்படி கட் துறைகளிலும் ஒழுங்குபெறத் திருத்தியமைக்கும் ஊக் டளை இட்டார். அதனுடன் தம்முயிர் நலனைக் கருது கத்தை அளித்துள்ளது. அன்றியும், உலகமெங்கும் வதை விடுத்து, மன்னுயிர்க்கு ஞானப்பணி செய்யு பிற மதத்தினர்க்கும் ஞானவிழிப்பை உண்டாக்கி, மாறும் சீடர்களுக்கு ஆணையிட்டார். ஏனைய சீடர் ஒன்றே குலம் என்பதை உணர்த்தி, ஞானக் கயிற்றால் கட்கு நரேந்திரரைத் தலைவராக்கி மறையுமுன் தமது உலகினரை ஒன்றாகப் பிணைக்க முயலுகின்றது. மேலை அளப்பரிய ஞானசக்தி முழுமையையும் நரேந்திரரது யுலகில் விஞ்ஞான வளர்ச்சியால் எழுந்த கருவி பொறி உள்ளத்திற் புகுத்தினர். அன்று முதலே இவரது நாகரிகத்தின் புரையோடிய தன்மையையும், அதற்கு ஆன்மா நரேந்திரரது ஆன்மாவோடு ஒன்றாய் இணைந்த எதிரான ஞான நாகரிகத்தின் மேன்மையையும் எடுத்துக் தாயிற்று. அன்றே ஸ்ரீராமகிருஷ்ணவிவேகாநந்த இயக் காட்டுகிறது. ' ஒன்றே மெய்ப்பொருள், ஒன்றே கம் உருப்பெற்று உதயமாயிற்று எனல் வேண்டும். மெய்ந்நெறி, ஒன்றே மெய்ப்பயன்” என்னும் ஆழ்ந் இராமகிருஷ்ணர் மறைந்தபின் சீடர்கள் நரேந்திரரது தகன்ற சமத்துவ சமரச ஞானத்தை எங்கணும் பரப்பி தலைமையின் கீழ் வைதிக முறைப்படிக் காவி ஆடை - வருகின்ற து. உடுத்துப் புதுப்பெயர் புனைந்து துறவியானார்கள். அப் இராமகிருஷ்ண பொழுது நரேந்திரர் 'விவேகாநந்தர்' ஆனார். பரமஹம்சர் (1836-1886) : விவேகாநந்தர் மேனாடுகளிலே ஞானப்பணி ஏற்றுத் மக்களாய்ப் பிறந்தார் அமர நிலையை எய்தலாகும் என் தாய் நாட்டில் வேதாந்த கேசரியாய்ப் பல ஆண்டு பதை உலகிலேயே முதன் முதலில் அனுபூதியாற் கண் முழங்கியபின் 1897-ல் மே மாதம் முதல் தேதியன்று டது பாரத மக்கள் சமூகம், அன்றுமுதல் அது 18ஆம் இராமகிருஷ்ணரது ஞானச் செய்தியை உலகில் பரப் நூற்றாண்டின் இறுதிவரைக் கலைச் செல்வத்தையும் புவதற்காகச் சீடர்களைத் துணையாகக்கொண்டு 'இராம ஞானச் செல்வத்தையும் தொடர்ச்சியாகக் குவித்துக் கிருஷ்ண சங்கம்' என்பதை நிறுவினார். 1899ஆம் கொண்டே வந்தது. ஆயினும் அதன் பின்னர் ஓர் ஆண்டில் துறவிகளுக்கெனப் பேலூரிலே இராம ஐம்பது ஆண்டுகளாக அதன் பண்பாட்டுக்கும் நாக